பக்கம்:ஜெயரங்கன்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி 223

கரித்து அத்தீர்வானத் தண்ணிரில் போகவேண்டாமென்று சொன் ஞர்கள். அவர் அவர்கள் வேண்டு கோளுக்கிணங்காது ஒரு மணி தோம் அதிக கஷ்டப்பட்டு கயிற்றை பிடித்த வண்ணம் நானிருந்த பtறை வந்து சேர்ந்தார். அவர் சுந்தா ராஜூவா யிருக்கலாமென்று கிணத்ததும் பெரும் பயம் கொண்டு, மூர்ச்சித்து விழுந்தேன். அப்ப்ால் என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது. நான் புத்தி சவானே மடைந்தபோது இந்த அறையில் படுத்திருக்கவும் வைத் பர் என் காலுக்கு வைத்யம் செய்யவும் கண்டேன். அவர்களை என்ன கேட்டபோதிலும் அவர்கள் ஏதோ பேசினர்கள். அவர்கள் சொல் வது எனக்குத் தெரியாத தால் நான் அவர்களிடம் பேசுவதையே கிறுத்திக் கொண்டேன். மாதா மாதம் தபால்காான் ரூ 25 கொண்டு வந்து கொடுத்து தபால் கடிதத்தில் கையெழுத்திடும்படி சொல் வான். கான் கையெழுத்திட்டு அவர்களிடமே ரூபாய்கள் கெர்டுத்து வந்தேன். இப்போது அனேகமாய் என் கால் முற்றும் குணமாகி விட்டது.

என்றாள். ழுர்ச்சித்து விழுந்தவளை அக்கனவான் எவ்வாறு கரை சேர்த்தாரென்று அங்கிருந்தவர்களைக் கேட்க, அப்பெண்ணேத் தன் முதுகின் மேல் தாக்கி வைத்து அவள் கைகளிரண்டையும் தன் கழுத்தைச் சுற்றி வைத்து கயிறு கொண்டு அவள் கைகளிாண் டையும் அவர் கட்டிவிடவே அவர் பிடிக்காமலே அப்பெண்மணியை முதுகில் சுமந்த வண்ணம் தன்கைகளிாண்டாலும் கயிற்றைப் பிடிக் துக்கொண்டு அ திக கஷ்டப்பட்டு அவளைக் கொண்டு வந்து கரை சேர்க்க 2 மணி நோம் பிடித்ததெனக் கேட்டறிந்து கொண்டார். உடனே ராமலகதிமி உயிருடன் சுகமாய் அங்கிருக்கும் விஷயத்தைத் தந்தி மூலமாய் டெப்டி மாஜிஸ்டிரேட்டுக்குத் தெரிவித்து சீதாராம சாஸ்திரிகளை அனுப்பி அவர் சம்சாரத்தை கேரில் வந்து அழைத்துப் போகும்படி சொல்லும்படி செய்தார். சீதாாமசாஸ்திரி வந்து தன்து சம்சாரத்தை அழைத்துக் கொன்டு திருவீர ராஜபட்டணம் சென்றார். -

டெப்டிமாஜிஸ்டிரேட் அவர்களுக்குக் கந்தி கொடுத்த் உடனே கோவிந்தின் லாஜரெஸ் அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டு வந்திருந்த கடிதங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/228&oldid=633095" இலிருந்து மீள்விக்கப்பட்டது