பக்கம்:ஜெயரங்கன்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி 25

திருப்பதாகில் தான் சில பழங்கள் வாங்கிக்கொள்ளலாமெனக் கேட்டதாகவும் வேறு விசேஷமில்லை யென்றும் தெரிவித்தார். அவைகள் கொடுப்பதற்கு சாக்யப்படாதென்று சொன்னர். சரி தான் அைதப்பற்றி அவசியமில்லை. நான்காலையில் கேட்டுக்கொண்ட பிரக்ாரம் நான்கு நிப்பிடும் மூவரை ஒரு மணி சாவகாசமாவது என் இனப் பின்பற்றாது கிறுத்தி வைத்திருக்க உதவி செயயக் கோருகி. றேன்” என்க் கேட்டார். எவ்வாறு கிறுத்துவது எனக் கேட்க யுக்தி கள் சொல்லிக் கொடுத்து அவர்கள் சொல்லிக் கொடுத்த யுக்தி க்ளின் பிரகாரம் நடத்தக் கூடிய மூவரை அழைத்து அவர்களுக்கு எவ்வாறு கடந்து கொள்ள வேண்டு மென்று சொல்லி வைத்து விட்டு கோவின்தன் முன்வாசல் வழியாய்ச் சென்றார், அவர் சற்து துரம் சென்றதும் அவர் கிழலைப் போல் ஒருவர் அவரைப் பின் பற்றினர். ஏதோ வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்தவர் போல் திரும்பியும் காரியஸ்தர் விட்டுக்குக் கோவிந்தன் வா, அவரும் பின் பற்றி வந்து மறைவிடத்திற்கு போகு முன் ஒருவன் அவர் எதிரில். வந்து “ஏனைய இந்த ரோஜா புஷ்பங்களைத் தோட்டத்தில் வந்து அலுத்துக் கொண்டு வந்தீர்” எனக்கேட்டான். ‘என்ன! யாரிடம் விளையாடுகிறாய்? யார் உன் தோட்டத்திற்குள் வன்தார்கள்?’ என அவன் கேட்டதும், ‘நீ அறுத்துக் கொண்டு வன்ததை கான் பார்க் தக் கொண்டு பின்னல் வந்து கையும் மெய்யுமர்ய்ப் பிடிக்கும் போதே இவ்வாறு சொல்லுகிருயே! நீ பக்காத் திருடனுயிருக்க வேண்டும்” என்றான். துப்பறிபவன் பளீரென்று அபாண்டம் சொன்னவன். கன்னத்தில் ஒர் அறை அறைக்து விட்டு ஒடிப்போகப் பார்க்கும் போது அவன் கூச்சலிட தோட்டத்திலிருந்து இன்னும் மூவர் ஒடி வந்து கால்வருமாகச் சேர்ந்து அவனைப் பிடித்துக் கொண்டு போலீஸ்காா ைஅழைத்து வர ஆள் அனுப்புவதாயும், அதுவரையில் தோட்டத்தில் மாத்தில் கட்டி வைப்பதென்றும் தீர் மானித்து அவனே உள்ளே அழைத்துக் கொண்டு போனுர்கள். உள்ளே சென்ற கோவித்தன் பின் வாசல் வழியாய்ப் போக அவரைப் பின் தொடர்ந்து அங்கிருத்த துப்பறிவோன் செல்ல,

துப்பறிபவன் மறைவிடத்தில் வத்து, கின்றதும் பக்கத்திலிருக்த ன்தளம் பழங்கள். அறத்ததாக அங்கு ஒருவன் பழங்களுடன்

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/230&oldid=633098" இலிருந்து மீள்விக்கப்பட்டது