பக்கம்:ஜெயரங்கன்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 ஜெயரங்கன்

வத்து அவனைப் பிடிக்க, அங்கும் கூக்குர அண்டாகி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த வேலைக்காரர் வந்து அவனையும் பிடித் துப் போக, கோவிந்தன் மாட்டுத் தொழுவக் கதவின் பக்கம் பேரன் அங்கு மறைந்திருத்த துப்பறிபவன் பின் பற்ற, அப்போது இரு பெண் அவனப் பிடித்துக் கொண்டு தன் மேல் கைபோட்டதாய் பெருங்கூச்சலிட, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஒடி வந்து அவ இனப் பிடித்து அடித்து வீட்டுக்குள் கொண்டு போனர்கள். அம்மூவ. சையும் மூன்று பக்கங்களிலிருந்து பிடித்து உள்ளே கொண்டு வந்த போது, கோவிந்தன் காரியஸ்தரின் மோட்டார்வண்டியில் கன்சாமா ன்களுடன் எல்லோருக்கும் கேட்கும்படி ஊருக்குப் போவதாய்ச் சொல்லி வழிய்லுப்பிக் கொண்டு சென்றார் மூன்று துப்பறிவர் களுக்கும் இன்னது செய்வதெனத் தெரியவில்லை. அவரைப்போக விடாமல் தடுப்பதற்கு மார்க்கமே யில்லை. தங்களையோ எமகிங்கார் களைப் போல் பல தடியர்கள் திருட்டுக் குற்றம் சாட்டிப் பிடித்துக் கொண்டு கிற்கிறார்கள். ஒன்றும் தெரியாமல் அப்போதுதான் புதி தாய் வந்தவன் கூட, அவன் திருடிக் கொண்டு ஓடிவரும் போது தான் ஒரு பர்லாங்கு துரத்திலேயே பார்த்ததாக யாரும் சொல்லிக் கொடுக்காமலே தாராளமாய்ப் பொய் சாக்ஷி, சொல்லுகிருன், தெருவில் போய்க் கொண்டிருக்கும் போதே அதோ திருட்ன் ஒடுகிரு'னன்று அவனைத் துரத்தி ஒடினல் தெருவில் போவார் வருவோரெல்லாம் கூடத் தொடர்ந்து அவர்களும் பார்த்தது போல் அதோ கிருடன் ஒடுகிருன் என்று சொல்லிக்கொண்டே பின்பற்றி ஒடுவதும் இவ்வாறு பலர் சேர்ந்து ஒடிப் பிடிப்பதும் இயற்கை தானே. அவ்வாறே இருவர் திருடியதையும் ஒருவன் அப்பெண் மேல் கை டோட்டதையும் பார்த்ததாக முன் பின் அறியாத பலர் சொல்லத் தயாராய் வந்துவிட்டார்கள். காரியஸ்தர் ஒன்றுமறியாத வர் போலும் அப்போது தான் அப்பெருங் கூட்டத்தைக் கண்டவர் போலும் என்ன கும்பல் என்ன கூச்சல்'எனக்கேட்டார். சுமார் ஐம்பது ரோஜ புஷ்பங்களை அறுத்துக் கொண்டு ஓடுவதைத் தான் பார்த்துத் தாத்திப் பிடித்ததாகச் சொன்னன். அப்படியே மாது ளம் பழங்கள் அறுத்ததாகவும், பெண் தன் மேல் அவன் கை போட்டதாயும் சொன்னுள். அவர் எல்லாரையும் பேச வேண் ன்ெறு சொல்லி தன்விட்டுவெராத்தாவில் போட்டிருக்கும் சா கற்காலியில் போய் உட்கார்ன்து கொண்டு ஒவ்வொருவராய் கூப்பிங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/231&oldid=633099" இலிருந்து மீள்விக்கப்பட்டது