பக்கம்:ஜெயரங்கன்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி 227

விட்டு பேர் ஊர் முதலியனவும் அங்கு என்ன ஜோலியாய் வந்தார்க ளெனவும் கேட்டார். தாங்கள் இந்த ஊர்காாால்ல வென்றும் சிங்க்ளதேசத்தாரெனவும் ஒரு ஜோலியாய் அங்கு வந்ததாகவும் சொன்னர்கள். இந்த ஊரில் உங்களை யாருக்காவது தெரியுமா? எங்கு ஜாகை? என்று கேட்டார். தாங்கள் மூவரும் ஒரே வீட்டில் தான் ஜாகை வைத்து ஒன்றாய்க் தானிருக்கிறுேம். ஒன்முய் சான் ஒரே ஜோலியாய் வந்தோம் என்றார்கள். அதற்குள் அங்கிருத்த ஒரு வாயாடி, எஜமான் அவர்களெல்லாம் ஒரே ஜோலியாய் தான் இங்கு வந்தார்களே தவிர சும்மாவாவில்லை. அந்த ஜோலி என்ன தெரியுமா? தங்கள் பங்களாவில் கொள்ளையடிக்கும் ஜோலிதான், அகல்ை தான் ஒருவன் இந்த வாசல்,ஒருவன் அந்த வாசல், மூன் முவது ஆசாமி சக்து வாசல், ஆகிய மூன்றிடங்களிலும் கின்று எத் தன பேர் இருக்கிரு.ர்கள், போக வர வழி பெங்கே என்று வேவு பார்த்துக் கொண்டிருந்தார்கள். திருடும் கை சும்மாயிருக்குமா? ஒருவன் ரோஜா புஷ்பங்களையும், மற்றவன் மாதுளம் பழங்களையும் இன்ைெருவன் ஒரு பெண்ணையும் திருடப்பார்த்தார்கள். அது தான் அவர்கள் வந்த ஜோலி, தாங்கள் தாசகண்யம் பார்ப்பதில் குணமில்லை. ஒரு துண்டு எழுதி போலிஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி விடுங்கள் என்றான்.

காரியஸ்தர்-அ வர்களைப் பார்த்தால் திருட வந்ததாகத் தோன்ற வில்லை. ஆகையால் தீரவிசாரித்துச் செய்வதே கலம்.

வாயாடி-எஜமான் தங்கள் கழுத்தை வெட்டினல் கூட அவனை நல்லவனென்றுதான் காங்கள் சொல்லுவிச்கள். மூன்று திருட்டுப் பயல்கள் மூன்று பக்கங்களில் ஒளித்து ஒளிந்து, எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கான் சுமார் மூன்று மணி கோம் கவனித்து விட்டு இப்போது தான் சாப்பிடப் போனேன்: அதற்குள்ளாக ரோஜா புஷ்பங்கள், மாதுளம் பழங்கள் திருடின தோடு ஒரு பெண் மேலும் கை போட்டு விட்டார்கள். இப்போது பிடித்திரர்விட்டால் இரவில் திட்டமாய் தங்கள் பங்களவை கன்ன மீட்டுத் திருடுவார்கள். உங்களுக்கு எல்லாரும் சல்லவர்கள் தான்.

ள் விசாரித்தது போதும், ஒரு சீட்டு எழுதி பேர்சிஸ் ஸ்டேஷதுக்கு அனுப்பிவிடுங்கள் ஆகுல் அப்படி அனுப்புவதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/232&oldid=633100" இலிருந்து மீள்விக்கப்பட்டது