பக்கம்:ஜெயரங்கன்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி 233

பக்கத்தில் கஞ்சாப் பயிர் வேலை மேல் பார்க்கும் தோன் கம்பெனி நின் விவசாய உத்தியோகஸ்தரும் வேலைக்காாரும் வசிக்கும் வெளி வீடுகள் தனியாகக் கட்டப்பட்டிருப்பதாகவும், நீதான் கம்பெனி சொந்தக்காாான நீகார் வந்தால் மட்டும் மாளிகை திறக்கப்படு மென்றும் இல்லாவிட்டால் மூடப்பட்டுதா னிருக்குமென்றும் இப் போது அவர்கள் கொளம்பு தேசம் போயிருப்பதால் மூடப்பட்டிரு க்கிற தென்றும் சொன்னர்கள். அத்துடன் அங்கு என்ன சாமான் கள் எடுத்துப் போனுலும் அங்கிருந்து வந்த சாமான்கள் எடுத்து வந்தாலும் கலால் இலாகாதார் சோதிக்காமல் விட்மாட்டார்கள்ென் றும் தெரிவித்தனர். கோவிக்கன் மீண்டும் சாமல்கோட்டை போய் சேர்ந்தவுடன் அத்தீவில் யார் யார் வசிக்கிறார்களெனக் கேட்டார். விவசாய உத்தியோகஸ் தரும் வேலைக்காாரும் கலால் உத்தியோகன் தர் சிப்பந்திகள் நீங்கலாக வேறு யாரும் வசிப்பதில்லையென்று விசா ரித்தறிந்து கொண்டார். அப்பால் அங்கு மாளிகை எக்கப்பாகத் தில் கட்டப்பட்டிருக்கிறதென்றும், கலால் இலாகாதாரும், விவசாய வேலைக்காாரும் மாளிகைக்கு போகவா சாதனங்களுண்டா வெ ன்றும் விசாரித்தார். தீவின் பாதி பாகத்தின் மத்தியில் சுற்றி வேலி விட்டிருப்பதுபோல் மாளிகையையும் வேலி போட்டுத் தனியாகப் பிரித்திருப்பதாகவும், மாளிகை சொந்தக்காார் வத்திருக்கும் காலம் நீங்கலாக இதர காலங்களில் மாளிகை பூட்டப்பட்டு தானிருக்கு மென்றும் அதன் சாவியும் சொந்தக்காாரிடமே காணி ருக்கு மென்றும் அவர்கள் அங்கு வசிக்காத காலத்தில் எவரும் அங்கு போக வேண்டிய பிரமேயமே கிடையாதென்றும் தெரிவித்தார். வெளியார் எவாாவது அம்மாளிகையைப் போய்ப் பார்க்க விரும்பினல் போக அனுமதிக்கப்படுவார்களா எனக் )3 அனுமதி கொடுக்கப்படவே மாட்டாதென்று திட்டமாய்க் தெரிவித்தனர். பெங்களுரிலிருந்தும் கல்கத்தாவிலிருந்தும் அதிக விலையுள்ள காய்களிகளும் பழங்களும் அனுப்பப்பட்டு வருவதாலும் அங்கு வசிக்கும் விவசாய உத்யோகஸ்தருக்கு அவ்வளவு சிலவு செய்து அப்பழங்களும் காய்கரிகளும் வரவழைக்கப் போகிய வரு மான்மில்லையென்றும் சாமல் கோட்டாவில் அவ்வளவு வியாபாரமில் லாமலிருந்ததும் மூன்றுலக ரூபாய் தரிசன உண்டியல் மூலமாய் அனுப்பப்பட்டதாக கணக்குகள் காட்டுவதாலும் நீதரன், காலால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/238&oldid=633106" இலிருந்து மீள்விக்கப்பட்டது