பக்கம்:ஜெயரங்கன்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி 235

அவ்வண்டியைக் கவனித்த போது அது காலியாயிருந்ததென் மும் ஆகையால் அவர் கேட்கும் கனவான் எங்கு இறங்கினரென்று தனக்குத் திட்டமாய்த் தெரியாகென்றும் சொன்னர். தலைமை துப்பறிவோன் கோதாவரி ஸ்டேஷனில் இறங்கிய வங்காளியின் ஆடை முதலிய அடையாளங் களைக் கேட்டுக் கொண்டு கோதாவரி ஸ்டேஷனில் இறங்கி விசாரித்து அந்த அடையாள முடையவர் முசாபர் பங்களாவில் இறங்கியதாக வண்டிக்காார் மூலமாய் கேட்ட தித்து, அங்கு போய் விசாரித்து அப்பால் அவர் ராஜமஹேக்கிச புரம் சென்று கூடைகளைக் கவனித்ததையும் அப்பால் காரியஸ்த ரிடம் போய் பேசியதையும் மீண்டும் கூடை ஸ்டேஷனுக்கு வச்ச ரைக் கவனித்து அத்துடன் சாமல் கோட்டா சென்று அர்த காரியஸ்தரிடம் அன்று முழுதும் பேசிக் கொண்டிருந்து அவர் கூடையுடன் புறப்பட்ட பின் சென் றதையும், மறுகாள் ஐரோப்பி பாைப் போல் உருமாறி காலால் அதிகாரிகளைச் சக்தித்து விசாரித்த வரையில் அறிந்து கொண்டார். கொளம்பு தலைமை துப்பறிவோரு க்குக் கோவிக்கன் கோதாவரியில் இறங்கியாதாகத் தெரிந்ததும் மற்ற இரு துப்பறிவோருக்கும் தந்திகள் கொடுத்து அவர்களை வர்ன்ழை த்துக் கொண்டார். ஐரோப்பியாாக உருமாறியிருக்கும் கேள்விக்சன் எங்கு ஜாகை வைத்திருக்கிருளெனக் கேட்டறின்து பின்பற்றிக் கிரி யும்படி இருவரை விட்டு விட்டு தலைமை துப்பறிவோன் மட்டும் மேற். சொன்ன விஷயங்களை யெல்லாம் ஆராய்ந்தறிந்து திட்டமாய் பூகோரும் செல்வமும் அத்திட்டில் தான் வசிக்கிறார்களென ஊசித்து திருநெல்வேலி சென்று சுந்தர ராஜ-பேரில் பிறப்பித்திருத்த வாாண்டைத் தன்னிடம் தரும்படியும், தான் கொளம்பு துப்பறியல் னென ரூபிக்கும் அதிகாரப் பத்திரங்களைக் காட்டிக் கேட்டார். அவர்கள் அவ்விடத்திய இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் வசண்டைக் கொடுத்து சாமல் கோட்டா இலாகா போலீஸ் அதிகாரிகளுக்கும் கடிதம் கொடுத்து அத்தப்பறிவோனுடன் அனுப்பினர்கள்.

கொளம்பு தலைமை துப்பறிபவர் போலிஸ் இன்ஸ் பெக்டி குடன் வந்து சாமல் கோட்டை போலீஸ் அதிகாரியிடம் திருல்ெ வேலி ஜில்லாமாஜிஸ்டிரேட் கொடுத்த கடிதத்தைக்கெடுத்துவேன்

இம் உதவி பெற்றுக்கொண்டுதுதிச்சர் என்றக்த்தசாஜன்னிப்பிடிக்

போ அவமான்ப்படுத்தி ஏகாற்றி திப்பதி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/240&oldid=633109" இலிருந்து மீள்விக்கப்பட்டது