பக்கம்:ஜெயரங்கன்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23G ஜெயரங்கன்

பும் கோவிந்தனையும் கூட அழைத்துப்போய்ப் பிடித்து கோவிந்தன. அவமானப்படுத்தும் எண்ணத்துடன் ஐரோப்பியரைப் போல் மாறு வேடம் பூண்டிருக்கும் கோவிந்தனையும் கூட அழைத்துப் போக எண்ணி திருநெல்வேலியிலிருந்து கூட்டிக்கொண்டுவந்த போலிஸ் இன்ஸ்பெக்டருக்கும் அவ்வூரிலிருந்து உதவிக்கு அழைத்து வந்த இன்ஸ்பெக்டருக்கும் கோவிந்தன் தங்களை அவமானப்படுத்தி ஏமாற்றிச் சென் ற விருத்தாந்தங்களைச் சொல்லி அவர்களையும் தங் களுடன், கோவித்தன் ஐரோப்பியராக வேடம் பூண்டிருக்குமிடத் சிற்கு வரும்படி கூப்பிட்டனர். அவர்களுக்குக் கோவித்தனுடைய பிரதாபங்கள் நன்கு தெரியுமாதலாலும் ஒருக்கால் இப்போது கோவிந்தன் அவர்களிடம் அவமானப்பட நேரிட்டாலும் தாங்கள் கூட சென்றால், தாங்களும் சேர்த்து அவமதித்ததாக எண்ணி பின் ல்ை தங்களுக்கு கேடு விளைப்பாரெனப்பயந்து வர மறுத்து விட் டனர். இன்ஸ்பெக்டர்களையும் ஜவான்களையும் வெளியில் விட்டு விட்டு, தான்போய் அழைத்து வாச் சென்றார். அங்கு சேர்ந்ததும் தனது கூட்டாளியாகிய இரு துப்பறிவோரிடமும் பேசி விட்டு வெருக்காவில் உட்கார்த்து சுருட்டுப் பிடித்துக்கொண்டிருந்த ஐரோப்பியரிடம் அவர் சென்று தாசனமையா கோவிந்தா’ என் மூர். அவர் தன் பாட்டில் சுருட்டுப் பிடித்துக்கொண்டிருந்தார். மீண்டும் அவர் ஐயா! கோவிந்தா! நீகார் என்ற சுந்தாராஜூவின் இருப்பிடம் கண்டு பிடித்து அவரைக் கைதி செய்ய வாாண்டுடன் வந்திருக்கிறேன். தாங்களும் தயவு செய்து கூட வந்திருந்து உதவி செய்ய வாருங்கள்” என்றார். அப்போதும் அந்த ஐரோப்பி பருக்கு இவர் என்ன சொல்லுகிருரென்று தெரியாததால் தம் பாட் டில் சுருட்டுப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். தம்மை அலட்சியமாய் கினைத்தோ அல்லது என்ன செய்வதெனத் தெரியா மலோ கோவிந்தன் அவ்வாறு இருக்கிருாென கினைத்து அந்தப் பிர தம துப்பறிவோன் அவர் சமீபத்தில் வந்து அவர் கைகளைப் பிடித் திழுத்து வாருங்களை யா” என்றார் அணுவசியமாய் தன்ளைத் தொட்டிழுப்பதைக் கண்ட ஐரோப்பியருக்குப் பிரமாத கோய முண்டாகி, கையைப் பிடித்திழுப்பதற்காக சாய்ந்திருந்த தப்பறிய வாது தவடை தனது கைக்குநேராக இருந்ததால் தனது கையைத் திமிறியிழுத்ததும் அப்பறிபவருடைய பற்கள்.இரண்டு ேேழ விழும் படி சவடையில் கடாலென அறைந்து விட்டு, தனது வேல்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/241&oldid=633110" இலிருந்து மீள்விக்கப்பட்டது