பக்கம்:ஜெயரங்கன்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி 237

காரணக் கூப்பிட்டார். அவன் வந்ததும் அத்துப்பறிபவனச் சுட் டிக்காட்டி இவன் பைத்திாக்கான் போலிருக்கிறது. இவனைப் பிடித்துக்கட்டு” என்றார். துப்பறிபவர் போய்க் கூப்பிட்டதையும் அவர் வாாமல் அவர் பற்கள் இரண்டு கீழே விழும்படி தவடைகத்தி செய்ததையும், துாை, வேலைக்காான அழைத்துக் கட்டச் சொல் வதையும் பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் என்ன விஷய மென்று பார்க்க அங்கு சென்றார்கள்.

துரை:-இன்ஸ்பெக்ட்ர் நல்ல வேளையாய் நீங்கள் இவ்விடம் ந்ைதீர்கள். இந்தப் பைத்தியக்காாப்பயல் சுருட்டுப்பிடித்துக்கொன் டுட்கார்த்திருக்கும் என் கைகளைப் பிடித்திழுத்தான். இவனப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோங்கள்.

துப்பறிபவர்-இந்தப் பூச்செல்லாம் என்னிடம் நடவாது. ஐரோப்பியரைப்போல் அபினயித்தால் ஏமாத்து போய் விடுவே னென நினைத்தீரா என்ன? கோவின்தா! அந்த ஜெபம் இந்தச் சிங். களக்குட்டியிடம் சாயாது. - -

என்றி ஆங்கிலத்தில் சொன்னர். அந்த ஐரோப்பியருக்கு இன்னும் அதிக கோபம் உண்டாகி இன்னெரு கவடையில் அறைய எழுந்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சாக்கப்படுத்தி அவர் தங்களைத் துங்பறியும் கோவிந்தனென உண்மையில் சொல்லுகிருi. அவர் சந்தேகத்தைத் தீர்க்க வழியிருக்தால் தீர்ப்பது கலம்’ என் மூர்கள். கொளம்புத் தலைமை துப்பறிபவர் இதே சந்தேகத்தை நிவர்த்தித்து விடுகிறேன்; அவர் பொய்த் தாடியை இழுத் தெரிந்து விட்டால் கோவிந்தன் என்னும் உண்மை தெரிந்து விடுகிறது: என்றதும் அந்த ஐரோப்பியருடைய தாடியைப்பலமாய்ப் பிடித் திழுத்தார். ஐரோப்பியருக்கு வலிபொறுக்க முடியவில்லை; இாண்டு கைகளாலும் துப்பறிபவரைப் பல அடிகள் அடிக்கவே, அவர் பல மாய்ப் பிடித்திழுத்ததில் சில காடி ாேமங்கள் இரத்தத்துடன் இழுக்கப்பட்டன. ஐரோப்பியருக்கு அதிக ஆத்திரமுண்டாகவே கஷ்டத்துடன் விடுவித்துக்கொண்டு தன் கைத் துப்பாக்கின்ய எடுத்துக்கொண்டு வந்த சுட வந்தார் போலிஸ் இன்ஸ்பெக்டர் கிள் அவரைச் சமாதானப்படுத்திவிட்டு துப்பறிபவரிடம் ஐரோப்பி வருக்கிருப்பது பொய்க் காடியல்ல வென்றும் உண்மை காடிதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/242&oldid=633111" இலிருந்து மீள்விக்கப்பட்டது