பக்கம்:ஜெயரங்கன்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 ஜெயரங்கன்

என்றும் நீங்கள் தப்பபிப்பிராயம் கொண்டிருக்கிறீர்கள் என்றும் சொன்னர்கள் ; அவர் இல்லை யென்றும் அவர் கோவிந்தனே என் வும் சாதித்தார். அப்போது அந்த ஐரோப்பியருக்கு அவன் முட் டானென்மம் பிடிவாதக்கானென்றம் தோன்றி அவர் நினைக்கிறபடி தான் கோவிந்தனல்லவென்றும் தான் ஐரோப்பியன் தானென்றும் தான் கல்கத்தாவிலிருந்து 3-கினங்களுக்கு முன் வியாபார கிமித் தம் ஸ்ரீதரன் கம்பெனிக்கு வந்ததாகவும் அவருக்கு வந்த பல கடி தங்களையும் சக்திகளையும் காட்டினர். அப்போதும் அவருக்குத் திருப்தியாகவில்லை. அப்பால் அந்த ஐரோப்பியர் அவர் பேரில் இாக்கப்பட்டு என்ன பரீட்சை செய்து பார்த்தால் அவருக்குத் திருப்தியாகுமெனக் கேட்டார். தன்னிடமுள்ள ஒரு சோப்பால் துரையின் முகத்தைத் தன்னக் கழுவ விட்டால் தெரியுமெனச் சொன்னர். அவ்வாறே அவரைச் சோப் கொண்டு வாச் சொல்லி தன் முகத்தைக் கழுவிப் பார்க்கச் சொன்னர் அவர் எத்தனை தாம் சோப் போட்டுக் கழுவியும் வெள்ளைத்தோல் வெள்ளையாகவே யிருந்தபடியால் அத்துரையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தொங்கவிட்ட தலையுடன் படகுக்குச் சென்று படகேறி எல்லோரு மாகத் தீவுக்குச் சென்றனர். அங்கு போய் அங்கு காவலிருக்கும் அதிகாரிக்கு வாாண்ட்டைக் காட்ட, அவர் மாளிகை காலியாய் தான் இருக்கிறது எவருமில்லை யென்றார் எப்படியாவது சோதித் தறிய வேண்டுமென்று சொல்லி அங்குள்ள விவசாய உத்யோகஸ்த ரிடம் தாங்கள் வந்த காரியத்தைத் தெரிவிக்க அவர் உடல் நடுக்கம் கொடுத்தது, வாய் குளறியது, கேட்ட கேள்விகளுக்கு ஒன்றுக் கொன்றாகப் பதில் சொல்வதும் முன்னுக்குப்பின் முறண்படும்படி பேசுவதுமா யிருக்தார். கொளம்பு துப்பறிபவர்களுக்கு உற்சாகம் மேலிட்டது. மாளிகைக்குப் போகும் மத்தியிலுள்ள இரும்புக் கிாாகிக் கதவைத் திறக்கும் சாவி கொடுக்கும்படி கேட்க முதலில் தன்னிடம் கான் இருப்பது வழக்கமென்றும் இப்போது நீகார் வைத்துக் கொண்டிருக்கிருசென்றும், இருப்பதாகவும், இங்கில்

யென்றும் உளறினர்; சாவி கொடுக்காததால் பூட்டை உடை மாளிகையண்டை போய்ப் பார்க்க, கதவுகளெல்லாம் பூட் க்தன. பூட்டிக் கொண்டுதான் உள்ளிருப்பார்கள். கை கதவுகளின் பூட்டுகளையும் உடைத்துப் பார்க்கவேண்டும் அவ்வாறே பங்கள முழுவதும் தேடினர்கள் தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/243&oldid=633112" இலிருந்து மீள்விக்கப்பட்டது