பக்கம்:ஜெயரங்கன்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி 239

எவருமில்லை. விவசாய உத்யோகஸ்தர் முகத்தில் களை தோன்றி ற்று. தனது எஜமானரின் மாளிகைக் கதவுகளின் பூட்டுகளையெல் லாம் தான் எவ்வளவு சொல்லியும் தனது வார்த்தையையும்,கலால் உத்யோகஸ்தர் வார்த்தைகளையும் கம்பாமல் உடைத்ததால் ஏற்படும் சகல கஷ்டங்களையும் கட்டி வாங்குவதோடு அதன் மூலமாய் ஏற் பட்ட அவமானத்திற்கு ஜவாபு சொல்லி ஆக வேண்டுமென வெகு முடுக்காய்ப் பேசினர். அவர் முன் இருந்த மாதிரியையும் இப் போது பேசும் மாதிரியையும் பார்த்து துப்பறிவோரும், இன் க்டர்களும் அங்கு சந்தரராஜ இருந்திருக்கக் கூடுமென்றம் எல் வாறு வெளியேறி யிருக்கக் கூடுமென்பது தெரியவில்லை யென்றுக் ஒருக்கால் இரகசிய அறைகள் ஏதாவது அங்கிருக்கின்றனவா என சரியானபடி சோதித்துப் பார்த்து ஒன்றும் அகப்படாமல் அதுத் தத் திரும்பினர்கள். தன் மனதில் ஒருக்கால் சக்தர ராஜா அங்கி ருந்திருக்கலாமெனத் தோன்றியபோதிலும், கொளம்பு துப்பறிது வன் போதிய காரணங்களுடன்தான் வாாண்ட் கொண்டு வரும்படி செய்தானெனக் தோன்றியபோதிலும், “அணுவசியமாயும், கிஷ்கார னமாயும் அவ்வளவு தாாம் இழுத்தடித்தீர்களே ஒர் ஐரோப்பியனே கோவிந்தனென கினைத்துப் பேசிப் பல பற்களை இழந்து அவமானப் பட்டீரே! இங்கே நீதார் என்னும், சந்தகாராஜூ திட்டமாய் இருப்பதாகச் சொல்லி இவ்வளவு துனாம் என்னே அழைத்து வத்து உடகாாமில்லாமற் போயிற்றே; ஆகையால் நீரே வன்து ஜில்லாrஜி ஸ்டிரேட்டுக்கு கேரில் சமாதனம் சொல்லி விட்டுப் போம்” என அவர்கள் மூவரையும் கூட அழைத்துக் கொண்டு இன்ன்பெக், சென்றார்.

ஐரோப்பியாாக வேஷம் மாறியிருந்த கோவிதன் எவ்வாறு துப்பறிபவர்களே ஏமாற்றிச் சென்றாரென்றும், அத்தீவில் உண்ம்ை யில் சுந்தாராஜூவும் செல்வமும் இருந்தார்களா இல்லையயென்றம் இருந்திருந்தால் எவ்வாறு தப்பினர்களென்றும் அறிய கமது வாச கர்கள் ஆவலாயிருப்பார்களாதலால் அகைப்பற்றிச் சொல்லி விடுவோம்.

கொளம்பிலிருந்து வந்த மூன்று துப்பறிவோரும் சென்னை அனில் இறங்கியதும் சீனு அவர்களைச் சக்தித்திப்பேசிய பின்

அவர்கள் விேக்கன் விட்டுக்கு வரமச்ச் சென்றபோது

ஸ்டிே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/244&oldid=633113" இலிருந்து மீள்விக்கப்பட்டது