பக்கம்:ஜெயரங்கன்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2{} ஜெயரங்கன்

கோவிக்கனின் ஆட்கள் அவர்கள் மூவரையும் பின் பற்றிச் சென்ற தாக எழுதியதை வாசகர்கள் மறக்கிருக்க மாட்டார்களென்றே கம்பு கிருேம். அத்துப்பறிவோரைப் பின்பற்றிச் சென்றவர்கள் அன்கு டக நடவடிக்கைகளைத் தந்திகளின் மூலமாய்க் கோவிந்தனுக்குத் தெரிவித்துக் கொண்டே யிருந்தார்கள். ஆகையால் கொளம்புத் தலைமைத் துப்பறிவோன் கோவிந்தன் கோதாவரி ஸ்டேஷனில் இற ங்கியதாகக் கண்டு பிடித்தது முதல் சாமல் கோட்டை வரும் வரை வில் கடந்தேறிய விஷயங்களை அப்போதைக்கப்போது கோவித்தன் அறிக்கிருந்தார். சாமல் கோட்டை காரியஸ்தரிடம் நாள் முழுதும் பேசிக் கொண்டிருந்தபோது கல்கத்தா விலிருந்து அன்டர்சன் என் லும் ஒர் ஐரோப்பியர் 2 தினங்கள் பொறுத்து வியாபார ரீதியாய் பூநீதான் அண்ட் கோ சாமல் கோட்டை காரியஸ்தரிடம் பேசவரு வகைப்பற்றி அறிக்கிருந்தார். அதே நாள் தான் கொளம்பு துப்பறி வோரும் சாமல்கோட்டை வந்து சோ சாக்யமாகுமென அறிந்ததும் அண்டெர்சன் துாை 3-வது நம்பர் அறைதான் காலியாயிருந்தால் அதில் அன்று ரெயிலில் வந்து இறங்குவதாய்க் கொடுத்திருத்த தந்தி கோவிந்தனுக்குக் காண்பிக்கப்பட்டதால், முக்திய இாவே வாருக்கும் தெரியாமல் தமது சாமான்களை அந்தக் கட்டடத்திற் குள்ளேயே வேறு அறைக்கு அப்புறப்படுத்தி வைத்துப் பூட்டி ஸ்ரீதரன் அண்ட் கோ விற்குச் சென்றிருந்தார். அவர் அங்கு சென்றிருந்தபோதுதான் கொளம்பு துப்பறிவோர் வந்து விசாரித்து ஐரோப்பியாக அபினவிக்கும் கோவித்தன் நீதான் அண்ட் கேr கரியஸ்தர் அண்டர்சன் துரையை அழைத்து வா தமது மோட் டர்வண்டியைக் கொண்டு வரச் சொன்னர். அம் மூன்று கொளம்பு துப்பறிவோரும் அங்கு வந்து மறைந்திருப்பதை ஜன்னல் வழியாய் பார்த்த கோவிந்தன் கான் முசாபர் பங்களாவிற்கே போவதால் அவ் வண்டியிலேயே போவதாகவும், தானே துரையை அவ்வண்டியில் அனுப்பி விடுவதாகவும் சொன்னதால் அவர்கள் மோட்டார் ஒட்டுப் வரிடம் ஒன்றும் சொல்லி யனுப்பவில்லை. கோவித்தன் அன்று பெரிய தொப்பி போட்டு வந்திருந்ததாலும் சட்டென்று வந்து வன் டியில் ஏறி விட்டதாலும் அம்மூவரும் அவர் முகத்தை சரிவரப் பார்க்கவில்லை. கோவிந்தன் முசாபர் பங்களா சேர்த்ததும் இறங்கி 3-வது கம்பர் அறைக்குள் போகும்போதுதான் பின்பற்றி வந்த துப்பறிவோர் மூவரும் பார்த்தார்கள். கோவித்தன் உள்ன்ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/245&oldid=633114" இலிருந்து மீள்விக்கப்பட்டது