பக்கம்:ஜெயரங்கன்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி 243

கள் ஆயத்தமாய் வைத்திருக்கிறேன். இருவரும் கைகளை மேலே துக்குங்கள்; இல்லாவிட்டால் சுட்டு விடுவேன்; என்றார். தங்களை பயமுறுத்துபவன் தங்கள் கண்களுக்குத் தெரியாமல் தங்கள் தலைப் பக்கம் இருப்பதாலும், தாங்கள் கைத்துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு திரும்பிப் பார்க்கு முன் இருவர் பேரிலும் ஐந்தாறு தாம் கட சவகாசமிருப்பதாலும் வேறு வழி ஒன்றுமில்லாததால் கோவி த்தன் சொன்னபிரகாம் அவர்களிருவரும் கைகளைத் தூக்கினர்கள். கோவிந்தன் சிரி த்துக்கொண்டு சுந்தரராஜுகாரு! நான் துப்பறியும் திருவல்லிக்கேணி கோவிந்தன். ஆகையால் தங்கள் நண்பன் தான். இப்போதும் உங்களுடைய நன்மையை காடிதான் இவ்விடம் வக் தேன். தங்கள் இருவர் தலையணைகளின் கீழும் எப்போதும் கைத்துப் பாக்கிகள் வைத்துக்கொண்டு படுத்துக்கொள்வதும் தாங்களிருவரும் குறி தவருமல் சுடக்கூடியவர்களென்றும் கொடிகாமத்திலேயே நான் விசாரித்தறிந்து கொண்டேன். நான் இன்னரென்று சொல்வதற்கு முன் உங்கள் இருவரில் எவாாவது என்னச்சுட்டு விழ்த்திவிட்டால் என் செய்வதெனப் பயந்தே இவ்வாறு பயமுறுத்தினேன். இதோ வாருங்கள் ஒரு கையில் காந்த விளக்கும் மறகையில் கைக்குட்டை பும் தான் வைத்திருக்கிறேன்” என்று சொன்னர். சுந்த்ாாாஜஎழுத்து கோவிக்கன் கைகளிாண்டையும் பிடித்துக் கொண்டு “செல்வம்! துப்பறியும் கோவிந்தனவர்களுடைய பிாபர்வங்களைக் கேட்ட நீ அவரைப் பார்க்க வேண்டுமென்று பல முறை என் னிடம் சொல்லியிருக்கிருயே! பார் இவர் தான் அந்த கியாதி பெற்ற கோவிந்தன் என்பவர். இவ்வளவு சக்தியும் கியாதியும் பெற்ற கோவிந்தன் எப்படியிருப்பாரோ என பல முறை சொல்லி பிருக்கிருயே பார்; அவர் சாதாரணமான மனிதர் தான்; படாடோ பமே கிடையாது. பார்த்தால் பசுபோல்தான் இருப்பார்” என்றார், அதுவரையில் வாய் திறவாமலும் கண் இமை கொட்டாமலும் கோவிந்தனையே பார்த்து வந்த செல்வம், அபூர்வமான முறையில் ரணசிகிச்சைகள் செய்யும் வைத்தியர்களும், கிகாற்ற நாவல்கள் எழுதும் கிரந்த கர்த்தர்களும், கியாதிபெற்ற நாடகங்கள் எழுதும் ஆசிரியர்களும், ரெயில் வண்டி, சக்தி; கம்பியில்லாத தங்கி, கிராம போன், தந்தியிலேயே பல மைல்களுக்கப்பாலிருந்து படம்பிடிக்கும் முறையைக் கண்டு பிடித்தவர் முதலியோரை யெல்லாம், தங்கள் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருக்கும்போது போய்ப்பர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/248&oldid=633117" இலிருந்து மீள்விக்கப்பட்டது