பக்கம்:ஜெயரங்கன்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 ஜெயரங்கன்

த்தால் “இவரா” இவ்வளவு அபூர்வ விக்கைகளைக் கண்டு பிடித்த வர்; அபூர்வ சிகிச்சை செய்பவர்; இந்த நவீன கிரந்தகர்க்க. இவர் தான இந்த கவினத்தை எழுதிய இரும்புத் தலைபன் பார்த்தால் பரமசாதுவாயிருக்கிருரே! என கினேக்கும்படி கான் இருப்பார்கள். அவர்களைப் போலவே இவரும் சாதாரணமானவர்களைப் போல் தான் இருக்கிறார் ஆல்ை அவர் கண்களை நேராகப் பார்க்கும் எவரும் அவரைக் கண்டு அஞ்சவேண்டியதே’ என்றுள். கியாய மாய் ஈடக்கும் எவரும் அவரையாவது அவர் கண்களையாவது கண்டு அஞ்ச வேண்டியதில்லை. கிருடரும், கொல்ை பாதகரும், பஞ்சமாபாதகர்ளும் தான் அவரைக் கண்டவுடன் நடுங்குவர்’ என்றார் சுந்தாராஜு.

கோவித்தன், தன்னைப் புகழ்வதை விரும்பவதில்லை யாதலாலும், தான் வந்தவேலே அவசரமான தாகையாலும், அதைப்பற்றி முதலில் பேச வேண்டுமென்று சொல்லி ஜாகரிய்ய ரெட்டியார் தூண்டுதலின் பேரில் அனுப்பப்ட்ட்ட துப்பறி பவர்கள் மூவர் அப்போது சந்தர ராஜுவைப் பிடிப்பதற்கு வாாண்டு பெற்று ரெயிலில் வந்து கொண்டிருக்கிறார்களென்றும் காலை மெயிலில் வங்கிறங்கி 11 மணிக்குள் அங்கு வருவார்களென்றும் ஆகையால் ஜனங்கள் ஆழ்ந்த கித்திாையிலிருக்கும் ஜாம வேளையியே அங்கி வந்திருக்கும் ஆகாய விமானத்தின் இன்ஜின்கள் பறக்கும்போது சத்கத்தை யுண்டாக்கு மாகையால், சத்தம் கொடுக்காத அவர் ஆகாய விமானத்துடன் இணைத்துதான் சொஞ்ச தூரம் கொண்டு ருந்து தப்பி வெளியேறி விட வெண்டு மென்றும் தாம் கொண்டு போக வேண்டுமென்றும் செளகரிமான இடம் வந்தவுடன் இநங்கி அவிழ்த்து வேருகப் பிரித்துக்கொண்டு போய் விடலாமென்றும், அவர் விமானம் கீழிறங்கும் போது அதிக உயரத்திலேயே இன்ஜின் கள் சக்தியை கிறுத்தி விட்டதால்தான், தன் ஆகாய விமானம் கீழ் நோக்கி சுலபமாய் இறங்கி விட்ட தென்றும் மேலே போவதற்கு இன்ஜின் வேலை செய்யா விட்டால் போகாதாகையால் அவர் விம்: னத்தின் சக்தியால் தான் இதுவும் கொண்டு போகப் படவேண்டு மென்றும் கோவிந்தன் சொன் ஞர். உடனே அங்கு சில தினங்கள் வசிக்கஅடையாளங்கள் தெரியாதபடி புதித்ர்கத் தாங்கள் கொண்டு வந்ததும் விவசாய உத்யோகஸ்தர் மூலமாய்க் கொண்டு வந்து கொடுக்கப்பட்ட சாமான்களையும் ஆகாய விமானத்தில் எடுத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/249&oldid=633118" இலிருந்து மீள்விக்கப்பட்டது