பக்கம்:ஜெயரங்கன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெவாங்கன்

ஏறிக்கொள்ளச் சொல்லி தான்் வண்டியின் பின்னலேயே நடத்தபடி எவரும் வண்டியை அனுகாதபடி காவல் புரிந்து கொண்டுவந்தர் சாஸ்திரிகள் வீட்டிற்குள்ளிருந்து வண்டிப் பறையில் வண்டிகிற்கும் போதே சாஸ்திரிகளும் அவர்பென்ஜாதியும் வண்டியில் ஏறிக்கொன் டதாலும், வைக்கோல் போர் எரிந்து கொண்டிருந்த வேடிக்கையி யே எல்லோரும் முழுக்கவனத்தையும் செலுத்திக் கொண்டிரு தாலும், அவர்களெல்லாம் வண்டியில் ஏறினதையாவது, வண்டி போனதையாவது விடுபூட்டப் பட்டதையா ைது கவனி வில்லை. சாஸ்திரி முதலானவர்கள் சென்றமூன்றுமணிநோங்களும் கப்பால்தான்் வழியில் வண்டி போனதைப்பார்த்தவர்கள்வந்து த்ெ ல்ல சுக்காராஜாவுக்குக் தெரியும். அப்போதுகூட அவர் சும்மாயி மல் தமது சிங்கார்களை அனுப்பி சா க்யப்பட்டால் எப்படியாவ சாஸ்திரிகளை மற்படியும் அங்கு அழைத்து வரும்படி சொல்லி அனுப்பினர். அவர்கள் போவதற்குள் அவர்களுடைய ar: யெல்லாம் தாண்டி உண்மையில் பிரிட்டிஷ்அ திகாாம்கடக்கிற எல் குள் வண்டி போய் விட்டதால் ஒன்றும் செய்ய சாத்யப் படாமல் திரும்பிவந்து சமரசாரம் தெரிவித்தர்

நிற்க, மிராசு சுப்பப்பர் சீதாராம சாஸ்திரிகளை அனறு இரவு தனது கிராமத்தில் வைத்திருத்து மறுநாள் காலை 4-மணிக்கு தக்கபக்கோபஸ்துடன் வண்டி போட்டு கிருநெல்வேலிக்கு அழை அச்சென்றதமதுகுடும்பவக்லோகிய மாா-பூதி.கிருஷ்ணசாமிஜயன் காாவர்களிடம்சகல சங்கதிகளையும் சொல்லி ஒரு பிரியாது எழு அக்கோலத்துடன் சாஸ்திரிகளை அழைத்துப்போய் அப்போ . ஜில்லாமாஜிஸ்டிாேட்டா யிருந்த மிஸ்டர் ஸ்காட் துாையவர்களிட பிரியாதைத் தாக்கல் செய்தார். அவர் வாங்கி வாசித்ததும் வக்கில் கிருஷ்ணசாமி ஐயங்காாவர்களைப் பார்த்து தாங்கள் பிரியாதி - எழுதியிருக்கும் விஷயங்களைப் பார்த்தால் பிரிட்டிஷ் ஆளுகையி இருபதாவது தாற்றாண்டில் கடக்கும் காரியங்களா யிருக்கக் கூடு என நம்புவதற் கில்லையே! கவசப் டோக்லாக் கவர்ண்மென்டி கடத்திருக்கக் கூடிய காரியங்களா யிருக்கு மென்றுதான்் கின. வேண்டியிருக்கிறது. காங்க ளல்லாது வேறுஎவாவது இந்தபிரியாை கொண்டு வந்திருந்தால் இது ஒர் பைத்தியக் கானுடைய செய் யென நினைத்து இப்போதே தள்ளி விடுவேன். காங்கள் தன் விசாரித்த உண்மையென அறிந்தீர்களா அல்லது எவருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/25&oldid=689801" இலிருந்து மீள்விக்கப்பட்டது