பக்கம்:ஜெயரங்கன்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினுன்காவது அத்தியாயம்

கோவிந்தன் ஆராய்ச்சி (முன் தொடர்க்சி)

பொழுது பிடிக்க 10-சனிக்குப் பின் தான் ஒவ்வொரு வாாக அம்மூவரும் எழுந்து ஸ்ஞனம் செய்து சாப்பிட்ட பின் சுக்காராஜா அலுப்டால் மீண்டும் படுத்துறங்கி விட்டார். அப்போது கோவிக்கன் செல்வத்தைப் பார்த்த செல்வம், அன்று மால் வரையில் கொடிகாமத்திலிருந்த நீங்கள் எவ்வாறு கிருவிராஜபட்ட ணம் வந்து பிராமணவாக்கு மூலம் கொடுத்து விட்டு மறுநாள் கால் 5.மணிக்கு கொடிகாமம் சேர்ந்து விட்டீர்கள். அதைப்பற்றி விவா மாய்த் தெரிவி; எனென்றுல் நீ பிராமணவாக்கு மூலம் கொடுப்ப தற்கு முன்னமே டெப்டி கலெக்டர் வீட்டில் 50 ஆயிரம்ரூபாய்கள் திருடுபோன விஷயம் உனக்குத் தெரிக்கிருக்கிறது. அதைப்பற்றி தன்முய் ஞாபகப்படுக்கி சொன்னல் அத்திருடர்களைக் கண்டு பிடித்து அவர்களின் மூலமாய் மிகவும் சிக்கலாயிருக்கும் விஷயங் களைக் கண்டு பிடிக்க முடியும். ஆகையால் தயவு செய்து ஒன்றும் ஒளிக்காமல் விவரமாய்ச் சொல்லு” என்று கேட்டார். அவள் பின் வருமாறு சொன்னுள்.

செல்லம்-காங்கள் இருவர் இரகசியமாயும் ஏகாத்தமாயும் பேசிக்கொண்டிருக்கதை எங்கள் வேலைக்காணுகிய நடேசன் உற்றுக் கேட்டதாக நீகார் ஸ்திரப்படுத்திக்கொண்டதும் நீகாருக்கும் எனக்கும் பிரயாணத்திற்கு வேண்டிய சகல முஸ்தீப்புகளுடன் ஆபீஸ் மனேகாை எங்கள் ஆகாய விமானம் விட்டிருக்கும் இடக் தில் இரகசியமாய் வந்திருக்கும்படி நிதார் சொல்லியனுப்பி விட்டு

வழக்கம்போல் உலாவப்போவது போல் போய் அங்கிருந்து நோாக வீட்டிற்குக் கிரும்பாமல் காங்கள் இருவரும் எங்கள் ஆகாய விமா னக் கிடங்கிற்குச் சென்றாேம். அங்கு எங்கள் மோட்டார் வண்டியை விட்டு விட்டு எங்கள் ஆகாய விமானத்தில் ஏறிப் புறப்பட்டோம். பூந்தார் ஆகாய விமானம் ஒட்டி அனுபோகப்பட்டு அனுமதி சீட்டு பெற்றிருப்பவாதலால் ஆகாய விமானத்தை யாதொரு ஆபத்தில் லாமல் ஒட்டி கிருவிராஜபட்டணம் கடற்கரையில் ஏகாத்தமான இடத்தில் அதற்கென சுற்று மகில்களுடன் அமைக்கப்பட்டு தயா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/251&oldid=633121" இலிருந்து மீள்விக்கப்பட்டது