பக்கம்:ஜெயரங்கன்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் ஆராய்ச்சி 247

ரித்து வைத்திருக்கிம் இடத்தில் இறங்கினர். அந்த விமானமானது நவீன முறையில் அமைக்கப்பெற்றதாதலால் இதர விமானங்களைப் போல் பலத்த சத்தம் உண்டாக்குவதில்லை. ஆகையால் ஏதோ இலே சாய் ஆகாயத்தில் ஒரு சக்தம் உண்டாக அச்சத்தம் எங்கிருந்து வருகிறதென்று கவனித்துப் பார்க்குமுன் ஒன்ற மில்லாமல் கிசப் தமாயிருந்ததால் விமானம் வந்ததும், இறங்கியதும் எவரும் கவனிக் கவில்லை. அங்கு காவல் படுத்திருந்த சின்னமீன் கந்தனே எழுப்பிப் பூட்டைத்திறத்து கொண்டு வெளியே வந்து மீண்டும் அவ்விடத் தைப் பூட்டி விட்டு எவர் கண்ணுக்கும் படாமலிருப்பதற்காக ஏகாங் தமான வழியில் சென்று மீன்கத்தன் மட்டும் தனது விட்டிற்குள் போய்ப் பார்த்து எல்லோரும் தாங்குவதைக் கண்டு ஸ்ரீனிவாசலு ாாஜூவின் அறைக்குப்போகும் அறைக்கு நீகாரையும் என்னேயும் அழைத்துப்போய் அங்கிருந்து இரகசிய வழியாய் எங்களை பல படி கள் மூலமாய் அழைத்துப்போய் என்னை அங்கிருத்தபடியே அவர் தகப்பனரைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்வி விட்டு கதவைத் திறந்து கொண்டு தன் தகப்பனரிடம் சென்முர். உடனே பூதீனிவாச அாாஜு, செல்லம் காமாகதிராவுடன் சதியாலோசனை செய்து,சுந்தா ராஜுவைப் பிடிப்பதற்காக விளம்பரம் போட்டதையும், தான ழைத்து எச்சரித்ததையும், தமது எச்சரிப்பை அலககியம் செய்து விட்டு அவ்ன் மீண்டும் இன்ஸ்பெக்டர் காமா திராவுடன் இப்போது கூட சால்லாபித்துக்கொண்டிருப்பதையும் சொன்னர். அப்போது, சுந்தரராஜு:-பிதா தங்கள் வார்க்கையை நான் சந்தேகப்ப படுவதாகத் தாங்கள் நினைக்கவேண்டாம், செல்லம்-என் பேரில் அவ் வளவு பிரியம் வைத்திருத்த எனது செல்லம்-அவ்வாறு செய்வளா என்ற சந்தேகம் என்மனதில் தோன்றுகிறது. ஆகையால் எவருக்கும் தெரியாழல் கான் அவள் வீடு சென்று ஆண்டரிந்து வருகிறேன்.

ஸ்ரீனிவாச்லுராஜு:-சுக் தாம் அவசரப்படாதே. நீ அவள் வீடுசெல்வது அபாயகரமாய் முடியும்; ஏனெனில் அங்கு காமாகதி ாால் உன்னே எந்த கிமிஷமும் எதிர் பார்த்துக் கைத் துப்பாக்கியுட லும் கை விலங்குகளுடனும் ஆயத்தமாய் இருக்கிருன். ஆகையால் நீ அங்கு போகக்கூடாது.

அதற்கு நீகார் அந்தக் காபாகதிராவ் அவ்வளவு சுலபமாய் என்னேப் பிடித்த விடுவானென்று கினேக்கிறீர் களா என்ன? தங்களைப்போல் நான் அவ்வளவு பலசாலியல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/252&oldid=633122" இலிருந்து மீள்விக்கப்பட்டது