பக்கம்:ஜெயரங்கன்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் ஆராய்ச்சி 2Si

சாலிகாளாயிருப்பவர்கள் அணுவிற்கதுவாய் அப்பாலுக்கப்பாலாய் எங்கும் நிறைந்திருக்கும் ஈஸ்வராம்சத்தின் ஒரு அனுவானது தமது உடலிலும், மனசாகி வென்னும் போால் வசித்து வருகிற தென்றும் அதற்குக் தெரியாமல் மறைக்கக் கூடிய விஷயம் இல்ல வேயில்லை யென்றும் உணர்ந்து திரிகரண சுத்தியாய் தன்மை யையேகினத்து, எல்ல விஷயங்களையே காடி,கலமான காரியங்களையே கையாடி வருவர் எனகினத்துக்கொண்டேன். அவர்கள் பேசுவதைக் கீேட்ட எனக்கு மீண்டும் பயம் உள்ளத்தில் பிறந்தது. அப்போது வத்திருப்பவர்கள் திருடர் என்பதைத் திட்டமாய்த் தெரிந்துகொண் டேன். திருடர் முன் எதிர் பட்டு விட்டால் இன்னது தான் செய் வார்களென்றும் இன்னது செய்ய மாட்டார்களென்றும் கினைப்பதற் கில்லை; என நான் நினைத்துக் கொண்டிருக்கும்போதே தெருவில் ஆள்கள் வரும் சத்தம் கேட்டது. உடனே அவர்கள் இனி தெரு வின் வழியாய்ப்போவது அபாயமென்றும் சட்டட்டியின் வழியாய்த் தான் போகவேண்டு மென்றும் பேசிக்கொண்டனர். கட்டட்டியின் வழியாய் போவதற்கு ஏணியில்லேயே என் செய்வதென ஒருவன் கேட்டான். கையிலாகாதவனுக்கல்லவா ஏணி வேண்டும்; ஈமக்கு ஏணி எதற்கு? அறையில் சாராயப் புட்டிகளுடனும் தின் பண்டங்க ளுடனும் விட்டு விட்டு நாம் பூட்டிக் கொண்டு வந்த கதவைத் திற ந்து காடியையும் ஒட்டலியையும் அழைத்துக் கொண்டு தஸ்த வேசுகள் எடுக்க வேண்டுமென்று சொல்லி ஒட்டலியையும் கரடி யையும் அழைத்து வந்திருப்பதால்,அம்மூட்டை.ை நீயே எடுத்துக் கொண்டு ஜல்தியாய் அழைத்து வா பென்றார். அவரும் அவ்வாறே சென்று மூட்டையை எடுத்துக் கொண்டு அவர்களை அழைத்து வந்து அவர்களிடம் ஒருவரை கீழே கிற்கும்படியும் அவர் புகத்தின் மேல் இன்ைெருவரை எறி கிற்கும்படியும் அவ்வாறு அவர்கள் இரு வரும் கின்றால் தாங்கள் அவர்கள் மேல் ஏறி திட்டிக் கதவைத் திறந்து கொண்டு தொங்க விடுவதாயும், அவர்களைக் கயிற்றைப் பிடி த்துக்கொண்டு றி வரும்படியும் சென்னர்கள். முதலில் அவர் கள் ஏறிவிட்ட பின் போலீசாராவது வீட்டுக்காாாாவது வத்துவிட் டால் தங்களே கேயே விட்டுவிட்டு அவ்விருவரும் ஒடி விடுவார் களென்றும் ஆகையால் காங்கள் தான் முதலில் ஏறிப்போக வேண் டுமென்றும் ஒட்டலியும் க்ரடியும் முறண்டினர்கள். வேறு வ்ழி பில்லாததால் அவர்களிருவரும் ஒருவர்மேல் ஒருவர் கின்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/256&oldid=633126" இலிருந்து மீள்விக்கப்பட்டது