பக்கம்:ஜெயரங்கன்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 ஜெயங்கன்

  • * : * - ^ s -

கொண்டு ஒட்டலியையும் கரடியையும் மேலே எறும்படி செய்து

e • * o * o : z * அவர்கள் பிடித்துக் கொண்டு தொங்க விட்ட கயிற்றின் உதவியால் மூட்டையுடன் அவர்களிருவரும் ஏறிச்சென்றனர். அங்கு கட்டை சுவற்றின் பக்கத்தில் இருந்த கான் அவர்கள் எப்படியாவது என் னேக் கண்டுபிடித்த விடுவார்களெனப் பயத்து கைப்பிடி சுவற்றின்

35 - * - - * y go • - - மேல் படர்ந்து வந்திருக்கும் படர் கொடிகளின் கீழ் மறைந்த வண் னம் அபாயகரமான நிலையில் மறைந்திருந்து அவர்கள் சென்ற பின்

மீண்டும் கட்டட்டில்ல வந்து உயிர் பிழைத்தோம் என கினைத் து

.

ன்னும் நீதா வரவில்லையேயென காலாபக்கங்களிலும் திரும்பித் S S S S S S SS LS SAAAASAAA AAAA S S0SSS - - 2. E sa a, --T திரும்பிப் பார்த்து கின்றேன்.அப்போது இருவர் காசத்தில் வரவே அவர்கள் நீதரரும் ராமனே, வேறு எவரோ, எனக் கிட்ட மாய்த் தெரியாததால் மீண்டும் கொடிகளின் கீழ் மறைந்துகொண்டு

கவனித்து வந்தேன். அவர்கள் சமீபத்தில் வந்த பின் தான் திட்ட மாய் அவர்கள் தானென அறிந்து பின் வெளியில் வந்தேன். அப் போது நீதரர் செல்வம்! ஏன் அவ்வளவு அபாயமான நிலையில் மறைந்து கொண்டாய்?” என்று கேட்டார், நான் நடந்த விருத்தாக் தங்களை யெல்லாம் சாங்கோ பாங்கமாய்ச் சொன்னேன். அப்போது. பூநீகார் இன்ஸ்பெக்டர் காமா கதிராவ் தனது தகப்பனுரை பிடிப்ப தற்காகத் தனது அரண்மனே வந்திருப்பதாயும், தன் தகப்பனர் பிடி வாதக்காாானதால் தன் பிராணன் போனலும் செல்லம் இருக்கு

மிடம் காண்பிக்கமாட்டாரென்றும் அதன் மூலமாய் பல அனர்த்தங்

கள் விளையலாமென்றும், ஆகையால் நான் தான் செல்லமென்று திருச்செந்தூரில் முகாம் செய்திருக்கும் டெப்டி ம:ஜிஸ்டிரேட்டிடம் தேரில் சென்று பிராமண வாக்குமூலம் கொடுத்தாலெழிய தன் சகப்பணுருக்கு கஷ்டங்கள் விளையுமென்றும் நான் இன்னின்ன வித மாய் கடந்து கொள்ள வேண்டு மென்றும் சொல்லிப் பாடம் கற்பித் அக் கொடுத்து என்னே ஆகாய விமானத்திலேற்றி கிருச்செந்துர் மெளனசாமி மடத்தின் பின்னலிருக்கும் சமுத்தி மனல் மைதான த்தில் கொண்டு போய் இறக்கி விட்டு டெப்டி மாஜிஸ்டிரேட்டு இறங்கி இருக்கும் இடத்திற்கு வழிசொல்லி அனுப்பினர்கள். நான் எப்போதும் குறும்புக் காரியாதலாலும் எனக்கு இப்போர்ப்பட்ட விஷயங்களில் தலையிடுவது அதிக உற்சாகத்தைக் கொடுக்கிறதலா. அப் 4வது அத்தியாயத்திற் சொன்ன வண்ணம் டேப்டி மாஜிஸ்டி ாேட்டிடம் சென்று பிராமண வாக்கு மூலம் கொடுத்து வந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/257&oldid=633127" இலிருந்து மீள்விக்கப்பட்டது