பக்கம்:ஜெயரங்கன்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 ஜெயரங்கன்

மோட்டார்கார் எறி அதிகாலை ஐந்து மணிக்கு விட்டுக்குச் சென் ருேம் இதுதான் கடக்க விஷயங்கள்” என்றாள்.

கோவிந்தன்:-ஒட்டலி காடி என்றவர்களையும் மற்ற இருவரை யும் நீ பார்த்த யா?

சேல்லம்:- நான் கைப்பிடி சுவரின் பின் பக்கத்தில் படர் க்க கொடிகளுக்குக் கீழ் மறைந்திருந்ததால் நான் யாரையும் பார்க்க வில்லே. - -

கோவிந்தன்-அவர்களைச் சரிவரப் பார்க்க விட்டாலும் ஆட் கள் குள்ளமா? உயரமா? மெல்லிசா? பருமனு? என்று கூடப் பார்க்க வில்லையா?

செல்லம்:-இல்லை; கான் பார்க்க வில்லை. கோவிந்தன்-அவர்கள் பேசுவதை நீ கேட்டால் அவர்கள் குரலிலிருந்து முன் பேசினவர்கள் அவர்கள் தானென்று சொல்லக் கூடுமா?

செல்லம்-அவர்கள் பேசியதைக் கூர்ந்து கேட்டதில் சொல் லக் கூடுமென்று தான் நம்புகிறேன். -

கோவிந்தன்.-சரி; இன்றிரவு உன்னே ஓர் இடத்தில் ம.ை திருக்கச் செய்து கான் சந்தேகிக்கும் இவ்வூரிலுள்ள இருவரை பேச வைக்கிறேன். அவர்கள் கானு அன்று பேசினவர்களென்று. கவனித்துச் சொல்லு.

செல்வம் ச ரி யெ ன ஒத்துக்கொண்டாள். ம.ா.ாடு சுந்தாராஜா எழுத்திருந்ததும் அவருக்கு மாலை ஆகாரமும் கேணி ரும் கொடுத்து அவசைத் தன் தகப்பனரிடம் சென்று மூன்று லட்ச ரூபாய்கள் ருெக்கமும், இரண்டு லட்ச ரூபாய்களுக்கு தெரிசன உண்டியலும் எவ்வாறு பெற்று வந்தாரென்று விவரமாய்த் தெரி விக்குமாறு கேட்டுக் கொண்டார்.

சுந்தரராஜு-ஐயா! அன்று நடந்த விஷயங்களை விவரமாய்ச்

சொல்லு முன் நான் கொடிகாமம் சென்ற உடனே எவ்வாறு லாஜ நீல் என்பவரை நியமித்தேனென்றும், வியாபாரம் எவ்வாறு ஆாம் இத்தேனென்றம், சொல்லிப் பின் தெரிவித்தில் க்ன், என் இவ்வ் கிளவு பெருக்தொகைய கிய ஐந்து லட்ச ரூபாய்கள் பெரும்படி கே. .தன்பது ெ தரியும். ஆகையால் முதலிலிருந்து சொல்லுகி றேன்.:திருவிராஜபட் டணத்திலிருந்து சின் ண்மீன்கந்த்னும் நானும்

ப்ேபுள்ள படகில் புறப்பட்டேர்ம் தப்பட்ட சில கிமிஷ்ங்களு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/259&oldid=633129" இலிருந்து மீள்விக்கப்பட்டது