பக்கம்:ஜெயரங்கன்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் ஆராய்ச்சி

க்கெல்லாம் பெரும் புயல் காற்றும் மழையும் பலமாய் அடிக்கது. படகை பல அடி தாாம் சில சமயங்களில் அலைகள் தாக்கிக்கூட போட்டன. அன்றைய தினம் கரை சேர்வது துர்லபமென்றும் சமுத்திரத்தில் இறக்கும்படி நேரிடுமெனவும் கினத்து ரீமர் ரா யணனேயே நமஸ்கரித்துக் கொண்டிருந்தேன். கத்தன் அதைவிட - - - - * - - -- - ; :- .. : t பெரும்புயல் காலங்களில் கூட கான் படகு ஒட்டி அனுபேகப் பட்டிருப்பதால் என்னே அஞ்ச வேண்டாமென்றும் செளக்கியமாய் கரை கொண்டு போய் சேர்ப்பதாகவும் சொன்னபடியே காற்றடிக் கும் திசையிலேயே படகைச் செலுத்தி பல தடவை முன் பின் போய் இறுதியில் செளக்யமாய் கரை சேர்த்து கொடிகாமம் அழை s : o, - - -r :: o - • : த்துச் சென்று அங்கு அவருக்கு அறிமுகமுடைய ஒர் சக்திாக்கின் மாடியை அங்குள்ள குமாஸ்தாவுக்குச் சில்லரை கொடுத்து அமர் த்தி எவருக்கும் தெரியாமல் என்ன அழைத்து ஏகாக்கமாய் வை த்துவிட்டு எனக்கு வேண்டிய ஆகாாாகிகளை பிராம்மணரை எடுத்து வரச் செய்து கொடுத்து விட்டு தான் கதவை பூட்டிக் கொண்டு வெளியே போய் எனக்கு செளகரியமாயிருக்கக் கூடிய பங்களாக்கள் ஏகாந்தமாய் எங்கெங்கு இருக்கின்றனவென விசாரித்து வந்து அன்றிரவு எழு மணிக்கப்பால் என்ன அழைத்துப் போய்க் காட்டி o o ar --: • * - - * & - + • யதல ஊருககு @afGu ஏகாதமாயக கடடபபடடிருககும் இப போது கான் இருந்து கொண்டிருக்கும் பங்கள கட்டியவர் கிரகப் பிரவேசம் செய்து குடியேறிய சில தினங்களில் இறந்து போனதால் ஊரார் அவ்வீட்டில் பேயிருப்பதாகவும், இசாக்காலங்களில் ஆப் பங்களாவில் பிசாசுகள் கடமாடுவதாகவும் வீண் புகார்கன் செய்த தின் பேரில் யாரும் குடியோகாது அடைக்கப்பட்டிருந்ததால் எனக் கேற்ற வீடு அதுதானென கினத்து வாடகையைக் குறைத்து கேட்

டேன். அதைக் கட்டியதற்கு அநேக ஆயிரம் ருபாய்கள் பிடிக்

டியதற்கு ஆயாம ரு -- தென்றும் சகாயமாய் விடுவார்களென்றும் கேள்விப்பட்டதின்பேரில்

o - . 2 -? 2 ~. w fo - இரண்டாயிரம் ரூபாய்க்கு விலைபேசி ரீதரன் என்ற பேருக்கு அவ்வீட்டை வாங்கிவிட்டேன். நான் மார்த்ததாகவும், அன்றிரவே என்னைப் பேய் அடித்து விடுமெனவும் அப்பால் அவ்வீட்டிற்கு யாரும் வசமா ட்டார்களென்றும் ஆகையால் 2000 பைசாக்கள் கூட அதற்குக் கொடுக்கக்கூடாதென்றும் நான் கேட்கப் பலர் பேசினர். நான் அவர்கள் வார்த்தையை லட்சியம் செய்யாது வாங்கினேன். பகல் வேளை யெல்லாம் பங்களாவிற்குள்ளேயே யிருப்பதும் இரவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/260&oldid=633131" இலிருந்து மீள்விக்கப்பட்டது