பக்கம்:ஜெயரங்கன்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் ஆராய்ச்சி 257

விட்டு எழுந்து போனுர்கள். பேசியவர்கள் யாரென்று கந்தனை விசாரிக்கச் சொன்னதில் அவர்களும் அவ்வூரில் பெருத்தி வியாபா ாம் செய்பவர்கள் தானெனக் தெரிந்து கொண்டேன். கடவுள் தான் எனக்குச் சரியான காரியஸ்தரைக் காட்டினரென்றும் அவ ரை வைத்து வியாபாரம் செய்வ்தே கலமென்றும் அப்போதே தீர் மானித்துக் கொண்டு மறுநாள் 10 மணிக்கு லாஜரெஸ் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அவர்களை வியாபாரரீதியில் நான் பார்க்க விரும் புவதாய் எழுதி யனுப்பினேன். அவர் அன்று மாலை 3-மணிக்கு சிற்றுண்டி சாப்பிடப் போகும் நேரத்தில் வருவதாய் பதில் எழுதி யனுப்பிவிட்டு சரியாய் மூன்று மணிக்கு வந்தார். நான் அவரை அது வரையில் பார்த்திரா விட்டாலும் அவரைப் பார்த்தவுடனே அவரி டம் எனக்கு அபார நம்பிக்கை ஏற்பட்டது. அவருக்கும் என்னப் பார்த்ததும் என்பேரில் ஒர்வித வாஞ்சை கொண்டதாகத் தோன்றி ό று. ஆகையால் நான் வீண் பேச்சுகள் பேசாமல், நான் கூடிய ஜல் தியில் சுமார் லட்ச ரூபாய் முதல் வைத்து வியாபாரம் ஆரம்பிக்க விரும்புகிறேனென்றும் அவர்களை மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத் தில் அமர்த்துவதாகத் திர்மானித்திருப்பதாயும் என்றைய முதல் வேலைக்கு வரக்கூடுமெனவும் கேட்டேன். அவர் தான் சுமார் ஒரு வருஷகாலமாய் மாதா மாதம் கொடுக்கும் ரூ 500 சம்பளத்தை ரூ. 100 உயர்த்தி ரூ. 600 தரும்படி ஸ்ரீமான் ஜாக்ாய்ய ரெட்டியாவ ர்களைக் கேட்டும் அவர் ஒரே பிடியாய் ஒரு பைசாகூட அதிக சம்ப ளம் கொடுக்க முடியாதென்றும் தனக்கு அப்போது கொடுத்து வரும் ரூ 500 சம்பளமே தாகூண்யத்திற்காகக் கொடுப்பதாகவும், தன் வேலையை நன்று ரூபாய் சம்பளக்காார் சாதாரணமாய் செய்யக் கூடுமென்றும் தனக்கு அச்சம்பளத்திற்கு இருக்க இஷ்டமில்லா விட்டால் அன்றே கின்று விடலாமென்றும் அவமதிப்பாய் கடிதம் எழுதினதைக் கண்டு அங்கிருப்பதைவிட பிச்சை எடுத்து சாப்பிடு வது கலமாகும் எனவும், சுயமதிப்பை யிழந்து எவரிடமும் சேவகம் செய்யக் கூடாதெனவும் கினைத்து அன்றுடன் வேலையை விட்டு விலகுவதாய் பதில் எழுதிவிட்டு தன்னிடமிருத்த சாமான் களை ஒப்புவித்துக் கொண்டிருக்கும் பேர்துதான் எனது கடிதம் வக் ததாகவும், ஆகையால் தான் வேலையை உடனே ஒத்துக் கொள்ளக் தயாராயிருப்பதாகவும், தன்னை முன்பின் அறியாதவர்களாயிருத்தும்

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/262&oldid=633133" இலிருந்து மீள்விக்கப்பட்டது