பக்கம்:ஜெயரங்கன்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 ஜெயரங்கன்

தனக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பதாக வாக்களித்த தற்குத் தான்வந்தனம்செய்வதாகவும் ஆயினும் இனிமேல்தான் வியா பாாம் ஆரம்பிக்கப் போவதால் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுவது கியாயமல்லவென்றும் ஆகையால் வியாபாரத்தில் தகுந்த இலாபம் வரும் வரையில் தனக்கு ஜாக்சய்ய ரெட்டியார் கொடுத்து. வந்த ரூ 500 சம்பளம் கொடுத்தால் போதுமென்றும், அப்பால் போகப் போக தன் வேலையைப் பார்த்து வருஷா வருஷம் ரூ 50 விதம் உயர்த்திக் கொண்டே போனல் 10வருஷங்களில் ரூபாய் ஆயி ாம் தனக்கு வந்து விடுமென்றும், தன்னே வைப்பதில் ஒரு அபாய மிருக்கிறதெனறும் அதாவது ஜாக்சய்ய ரெட்டியார் எங்கள் வியாபா ாத்தை போட்டியல் நசுக்கக்கூடிய சக்தியும் பலமும் கொண்ட வரென்றும் ஆகையால் அதையும் உத்தேசித்தும் லாப கஷ்டங்களைக் கவனித்தும் சொல்லும் படியும் அவசரப் பட்டு எது வும் செய்ய வேண்டாமென்றம் எச்சரித்தார். ரெட்டியார் போட்டி போட்டு வியாபாரத்தை நசுக்குவாரென்று அவர் சொன்னபோது என் கண்கள் ஜொலித்ததைக்கண்ட லாஜரெஸ் முகம் சந்தோஷக் குறிகள் காட்டியதாக என் மனதில் பட்டது. நான் தீர்மானித்த விஷயத்தை மாற்றும் சுபாவமில்லாதவனுதலால் அவர் சொன்ன கார ணங்களைஅங்கீகரிக்க முடியாதெனச்சொல்லி அவரை மாதம் ஆயி ாம் ரூபாய் சம்பளத்தில் அன்றைய முதல் நியமித்ததாய் எழுதிய கடிதத்தை அவரிடம் கொடுத்து கூடிய ஜல்தியில் வியாபாரம் ஆாம் பிக்கவேண்டுமென்றும் சென்னைன். குமஸ்தாக்கள் முதலியவர் களை கியமித்துக் கொண்டு எப்போது தெரிவிக்கிறேனே அப்போது வருவதாய்ச் சொன்னர். அப்போது நான், வியாபாரம் சம்மத்தமான ஆட்களை நியமித்தல், தள்ளுகல், சம்பளங்கள் ஏற்படுத்தல் முதலிய சகல வேலைகளையும் அவரே தான் செய்ய வேண்டுமென்றும். அவ ாைத் தவிர வேறெந்த உத்யோகஸ்தரோ, முக்யஸ்தர்களோ, வியா பாரிகனோதன்னிடம் வாவேகூடாதென்றும், ரூபாய்களைக்கூட அவர் கணக்கில் பாங்கியில் கட்டுவதாகவும் சொன்னேன். அவர் அதை அங்கீகரியாது ரூபாய்கள் கம்பெனிபேரிலேயே இருப்பது நலமென் அறும் தான் கேட்கும் தொகைகள் மட்டும் அப்போதைக்கப்போது கொடுத்தால் போதுமென்றும் சொல்லி அங்கிருந்தபடியே பல ஊர் வியாபாரிகளுக்கும் தான் ஜாக்கிாய்ய ரெட்டியர் கம்பெ னியிலிருந்து விலகி இப்போது ரீதரன் கம்பெனியில் வேலைக்கமர்ந்திருப்பகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/263&oldid=633134" இலிருந்து மீள்விக்கப்பட்டது