பக்கம்:ஜெயரங்கன்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 *: ஜெயரங்கன்

சொன்னுர். நான் எப்போதும் நமது இரும்புப் பெட்டியில் மூன்று லசு, ரூபாய்களாவது இருப்பது வழக்கமாயிற்றே! இப்போது இல் லாமல் எங்கு போய் விட்டது என்று சொல்லிக் கொண்டே அவர் உட்கார்ந்திருந்த மேஜையின் மேல் வைத்திருந்த இரும்புப் பெட்டி களின் சாவிகளை எடுத்தேன். அவருக்குக் கோபம் வந்து சாவி எடு க்காமல் என்னைத் தடுத்துத் தள்ளினர். அவர் தள்ளின விசையில் பொத்தென்று கீழே விழுந்துவிட்டேன். கீழே விழுந்த நான் அவர் இன்னும் என்ன செய்கிருரென்று பார்ப்பதற்காக மூர்ச்சித்த வன் போல் விழுந்து பாசாங்கு செய்தேன். விழுந்த நான் எழுந் திராதது கண்டு சட்டென்று அவர் எழுந்து வந்து மூச்சு வருகிற தாவென்று என் மூக்கின் முன் கைவைத்துப் பார்த்துவிட்டு அவருக்கு கைகாடி பார்க்கத் தெரியுமாதலால் என் கை பார்ப்பதற் காக உடம்பித்குள் அகப்பட்டிருந்த என் கையை இழுக்க என் உட ம்பைத் துக்கியபோது எனது ஜோப்பியில் ஒரு கட்டு காகிதங்கள் இருக்கக் கண்டு கைகாடி பிடித்துப் பார்த்ததும் எவ்வித ஆபத்து மில்லையென அறிந்து குழந்தையைத் தூக்குவதைப்போல் என்னத் தூக்கி சோபாவில் படுக்க வைத்துவிட்டு, அக்காகிதக் கட்டு கடிதங் களே எடுத்து மேஜையில் வைத்துக் கொண்டு என் கடன்காரரிட மிருந்து வந்த கடிதங்களா எனப் பார்க்க உட்கார்த்து வாசித்தார். முதல் உரையை எடுத்துப் பார்த்ததும் உரையின் மேல் ‘சாமல் கோட்ட சமீபத்திலுள்ள தீவு சம்மந்தமான தஸ்தவேசுகளும் கடி தங்களும்’ என இருக்கக் கண்டு ஆவலாய்த் திறந்து வாசித்தார். அதில் என் மாற்றுப் போகிய ரீதரன் என்ற பேருக்கு இருபதா யி ரூபாய்க்கு கிட்டு வாங்கிய பத்திரமும் அதில் நாற்பதாயின் ரூபாய் கொடுத்து வேலி போட்ட ரசீதுகளும், சர்க்காரிலிருந்து அங்கிலத்தில் கஞ்ஜா பயிரிடுவதற்கு எனக்களித்த உரிமையும், அதற் கடுக்காற்போல் அவ்வருஷத்தில் சர்க்காருக்கு கஞ்சா விற்றதற்குக் கிடைத்த ரூபாய் எழுபத்தையாயிரம் அனுப்பிய விவரமும், அகத் குப் பின்னல் அத்திவை மார்ட்டின் கம்பெனியார் பத்து லட்ச் ரூபாய்க்கு விலக்குக் கேட்ட கடிதமும், நான் கொடுக்க மறுதலிக் கடிதத்தின் நகலும் இருக்தன. அவைகளை யெல்லாம் படித்த து அவர் கண்கள் ஜொலித்து அவர் முகம் அதிக சந்தோஷத்ை காட்டிற்று. அப்பால் ஒவ்வொரு உரையாகக் திற்க்க பார்க்க ஒள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/267&oldid=633138" இலிருந்து மீள்விக்கப்பட்டது