பக்கம்:ஜெயரங்கன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ஜெயரங்கன்

பவர்கள் வேலைக்கே ஒருக்கால் ஆபத்தாய் முடியலாமென்றும், தன் குல் துளையவர்களுக்கு அப்பேர்ப்பட்டகெடுதல் ஏற்படக் கூட தென்று நினைப்பதாயும்எச்சரித்தார். இதை வாசிக்கப்பட்டவர்க வக்கில் ஐயங்காரவர்கள் சுந்தராஜாவுக்கு அதிக அனுகூலமாகப் பேசியதாக கினைக்கலாம். அப்படியல்லவே அல்ல. அந்தத் துனா யினுடைய குணத்தை நன்கறிந்தவாதலால் அவருக்குச் சக்தர் சாஜாவின் குடும்பத்தார்பேரில் கோப மூட்டுவதற்காகவே அவ்வாறு பேசிஞர். ஹிதம் பேசுவதுபோல் வேளிக்குத் தோற்றும்படி பேசி உண்மையில் இடுக்கண் விளைவிப்பது புத்திசாலிகளுடைய வேலை; பிராமணர் அதிகபுத்தி கூர்மையுள்ளவர்களாதலாலும் அதிலும்அவர் வக்லோக வாதித்து அதிக அனுபோகப்பட்டவாாதலாலும் து வினுடைய போக்கு தெரிந்தவா தலாலும் சமயம் பார்த்து தன. சாமர்த்தியத்தைக் காட்டிவிட்டார்.

இசைக்குக்கோபம் வந்து அந்த சுத்தாாாஜாவின்சாமர்த்தியத் தைாைே பார்க்கிறேன்”என்று சொல்லி வாாண்டுகள் பிறப்பித்த அப்போதும் வக்கீல் ஐயங்கா rவர்கள் இவ்வாாண்டுகளுக் எவரும் அகப்படப்போவதில்லை, போனவாாண்டுகள் : அகப்படவில்லை யென்று திரும்பித்தான்் வாப்போகிறது’ என்து ‘வாழைப்பழத்தில் ஊசி இறக்குவதைப் போல் சொன்னர். ஆ இ அப்படியா; பார்க்கிறேன்'என்றுசொன்னதும் உடனேஜில்லா பேர் வீஸ்குப்பிான்டன்டன்ட்டைக் கையோடு அழைத்து வரும்படி அது ப்பி அவர்கையில் இரகசியமாய் வாாண்டுகளைக் கொடுத்து இருப போலீஸ் கனிஸ்டேபிள்களைத் துப்பாக்கிகள் சகிதம் அழைத்தும் போய் எப்படியாவது வாாண்டுகளில் குறிப்பிட்ட நபர்களை ஆஜ படுத்த வேண்டு மென்றும், போலீஸ்காரருக்கு எங்கு என்ன வேக யாய்ப் போகிறார்களென்றுகூடத் தெரியாமல் பட்டப் பகலிலேே போய்பிடித்து உடனேகொண்டுவாவேண்டுமென்றும்.உத்தரவி ட்ட அவச்சொன்னபடியே மறுகாள் சாயங்காலம்மூன்றுமணிக்குத்திரு : ராஜபட்ணம் சென்று ஊர் முழுவதும் தேடியும் வாண்டில் கண்டி நபர்கள் ஒருவராவது அகப்படவில்லை எங்கு சென்றுக்களென்று எவர்க்கும் தெரியாதென்றுசொல்லிவிட்டார்கள். வாாண்டுகள் தம் சென்ற குப்பிான்டன்டன்ட் முதலியவர்கள் திரும்பிவந்து சம் சாரம் அறிவிக்கு முன் சென்னை ஹைக்கோர்ட்டிலிருந்து வாாண்டு களை ஐந்து தினங்களுக்கு அமூலுக்குக் கொண்டு வாாமல் கிங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/27&oldid=689806" இலிருந்து மீள்விக்கப்பட்டது