பக்கம்:ஜெயரங்கன்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் ஆராய்ச்சி 265

-தட்டு குறைவாயிருந்தால் ஆயிரம் விளக்குக் கள்ளுகடைக்கும் ஒட்டலியும் காடியும் வராமலிருக்க மாட்டார்கள். ஒட்டலியையும் காடியையும் பற்றி கோவித்தன் “சுந்தர முதலியார்” கொலே சம்மர்த த்தில் அறிந்திருப்பதால் அவர்கள் சபாபங்கள் குணம் முதலியன கோவிந்தனுக்கு நன்றாய்த் தெரியும் (மோஹன சுக்காம் 155 வது பக்கம் பார்க்க) இவ்விஷயம் கோவிந்தனுக்கும் தெரியும். ஆகை பால் தான் அவ்விடத்தில் வந்து காத்திருந்தார். கோவித்தன் தென் தேச வாசிகளைப் போல் கமான் குடும்பியும், கெற்றி கிறைய விபூதி பூசி சந்தனப் பொட்டிட்டு அதற்கு மேல் கொஞ்சம் குங்க மும் வைத்துக் கொண்டு சலவைக்குப் போடாமல் துவைத்துத் துவைத்துக் கட்டுவதால் சாயமேறிய வேஷ்டி கட்டிக் கொண்டும் ஒரு குட்தா போட்டுக் கொண்டும் ஒரு ஐரிகை வேஷ்டியை யோக வல்ல வாட்டாகப் போட்டுக் கொண்டும் வந்து அவர்கள் உட்கார்த்து குடித்துக் கொண்டிருக்கும் இடத்தின் சமீபத்தில் வந்ததும் அவர் களிருவருக்கும் ‘ சமஸ்காரம்; திருவீரராஜ பட்டணம்” என்று சொல்லி சும்மாயிருந்தார். தென் தேசவாசியாகிய அவர் தங் களை நோக்கி வருவதைக் கண்டதும் அவரைக் கவனித்தனர், அவர் வந்ததும் சமஸ்காரம் திருவிராஜபட்டணம்” என்று சொல்லி விட்டு சும்மா யிருக்கவும் ஒட்டலி பார் தெரியவில்லையே.” என்றார். திருநெல்வேலி ஜில்லா சுப்பாமணியர் சேதத்திரம் திருச் செந்தூர் தாலுகா திருவிராஜபட்டணம்” என்று சொல்லி “சப்பா மணியர் இலை விபூதி பிரசாதம் பெற்றுக் கொள்ளுங்கள்: என்றார். அவர்கள் வாங்கி நெற்றியிலிட்டுக் கொண்டு எங்கு வன்தீர்கள்’ என்றன். கோவித்தன் வெளியில் வந்தால் சொல்லுகிறேன். இங்கு எல்லோரும் இருக்கிரு.ர்கள், வருகிறார்கள், போகிறார்கள், கம்மைக் கவனிக்கிறார்கள் என்றார், ஒட்டலியும் காடியும் மீதி சாயத்தை பும் குடித்து விட்டு ஆளுக்கு 2 அணுவுக்கு கறி கோசை வாங்கிக் கொண்டு அவர் கூடவே வந்தார்கள். அவர்கள் அவரை கூட கூட் டிக் கொண்டு போய் லேடி இராமசாமி முதலியார் .அம்மை குத்தம் சாவடியில் அப்போது யாருமில்லாததால் அங்கு அழைத்துப் போய் என்ன சமாசாரம் என்று க்ேட்டார்கள். ‘முன் உங்களிருவர் உதவியால் திருவீரராஜபட்டணத்தில் இரும்புப் பெட்டியைத்

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/270&oldid=633142" இலிருந்து மீள்விக்கப்பட்டது