பக்கம்:ஜெயரங்கன்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் ஆராய்ச்சி 267

எாக வாடகை மோட்டார் அமர்த்தி வைத்திருத்ததாக கும் அதில் ஏறி வரும்போது வழியிலுள்ள சீமை சாப் - இல் போய் அதிக விலையுள்ள உயர்ந்த ரகம் பிராந்தி புட்டி 3 வசிக் இக் கொண்டு வந்து ஒரு புட்டியைத் திறந்த 2 டம்ளர்கள் கிறைய தண்ணீராவது சோடாவாவது கலக்காமல் தனி பிராத்தியை ஊந்தி அதில் தனது கையில் வைத்திருத்த மருந்துத் துளைக் கலந்து, கோவித்தன் அவ்விருவருக்கும் கொடுத்து விட்டார். ஒட்டலியும் கரடியும் வெகு உற்சாகத்துடனும் ஆவலுடனும் ஒரே மூச்சாய்க் குடித்து விட்டு டம்ளர்களை கீழே உருட்டி விட்டார்கள். உடனே அவர்களை மோட்டாரிலேற்றிக் கொண்டு எழும்பூர் ரயில்வே ஸ்டே ஷன் சென்று முன் கூட்டியே சீனு தயாாாய் மூன்று இரண்டாவது வகுப்பு டிக்கட்டுகள் வாங்கி இடம் தனிப்படுத்தி வைத்திருக்க இா ண்டாவது வகுப்பு வண்டியில் அவர்களிருவரையும் அழைத்துப் போய் படுக்க வைத்ததும் இருவரும் ஸ்மாணே கப்பித் துங்கி விட் டனர். கோவித்தன் ஒரு நீண்ட தந்தி எழுதி சீனுவிடம் கொடுத்து உடனே அனுப்பச் சொல்லிவிட்டு வீட்டிலிருக்கும்.இரு மைகுகளை அதிக ஜாக்ாதையாகப்பார்த்துக்கொள். ஆண்மைதிைடீரென்று கினை த்த மாத்திரத்தில் பறக்கும் சுபாவமுடையதாதலால் கூண்டிற்குவெ ளியே விடாமலும் கூண்டில் அடைத்திருப்பதாகத் தெரியாமலும் சர் வஜாக்ாதையாகப் பார்த்துக்கொள். மீண்டும்.%கோளம்பு வல்லுறு கள் நாளே வந்த வட்டமிடும். ஜாக்ாதையாயிரு” என எச்சரித்துச் சென்றார்,


  • மைனுக்கள் என்பது சக்காாாஜுக்கும் செல்வத்துக்கும் கொடுத்திருக்கும் மாற்றுப் பெயர்கள்.

%கொளம்பு வல்லுறுகள் என்பது கொளம்பு சப்பறிவோர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/272&oldid=633144" இலிருந்து மீள்விக்கப்பட்டது