பக்கம்:ஜெயரங்கன்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினைந்தாவது அத்தியாயம்

கொளம்பு துப்பறிவோர் போட்டி (முன் தொடர்ச்சி) பட்டதோர் காலிலே பட்டிடுமாறு போல் கெட்டதோர் குடியதே கெட்டுவருமே.

போலீஸ் இன்ஸ்பெக்டரும் கொளம்பு துப்பறிவோர் மூவரும் கிருநெல்வேலி ஜில்லா மாஜிஸ்டிரேட் அவர்களிடம் வக் கடந்தேறிய விஷயங்களை விவரமாய்ச் சொன்னர்கள்.

ஜில்லா மாஜிஸ்டிரேட்-ஆல்ை உங்கள் அபிப்பிாாயத்தில் சுத் தாாா- அந்தத் திட்டில் வசி த்திருக்க வேண்டுமென்ற திட்டமாய்ப். படுகிறது போலும். . - r

துப்பறிவோர் தலைவன்:-ஆம்; அதற்குக் கிஞ்சிற்றேனும் சந்தே கமே கிடையாது; திட்டிலிருந்த விவசாய உத்யோகஸ்தன் முதலில் தன்னைப் பற்றி உளறியதைபும் அங்கு சென்று பார்த்த பின் அவர்களில்லாமற் போகவே அவன் பேசிய வேறு மாதிரியிலு மிருக்கே சக்தாாாஜாவும் செல்வமும் அங்கிருந்ததாக கினேக்கவேண் டியதிருக்கிறது. ஆகையால் முதலில் நீகான் கம்பெனிதலைமை வியாபார ஸ்தலத்திலுள்ள சொத்துக்களையும் அப்பால் அதன் மூல மாய் இதர கிளே ஸ்தாபனங்களிலுள்ள சொத்துக்களையும் சர்க்கார் பறி முதல் செய்ததாகத் தெரிவித்தால் ஆசாமி கட்டாயமாய் வெளி ப்பட்டே சீருவான். இல்லாவிட்டால் அனேக லட்ச ரூபாய் சாக்கு களாவது சர்க்காருக்குப் பறி முதலாகும்.

ஜில்லா மாஜிஸ்டிரேட்-அவ்வளவு சுலபமாய் பற். முதல் செ ய்யச் சட்டம் இடம் கொடுக்குமென்று எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில் முதலில் சக்தராஜூவும் நீதானும் ஒரே ஆசாமியென்று குஜாவாக வேண்டும். படத்தைப் பார்த்தவர்கள் அநேகமாய் சக்தர்ராஜூவும் நீதானும் ஒரே ஆசாமியா யிருக்கக்கூடுமென்று சொல்லுவார்களே தவிர பிராமண வாக்கு மூலத்தின்பேரில் “அவர் தான் இவர் என்று சொல்ல யார் முன் வருவார்கள் ஆகையால் அவ்வாறு செய்வது சாத்தபப்படாதெனவே கினைக்கிறேன்.

துப்பறிவோரின் தலைவன்:-என் மனதில் சற்றேனும் சந்தேக மில்லாமல் இருவரும் ஒருவர்தான் என்று கிட்டமாய்ப் படுவதால் கான் அவ்வாறு பிரமான வாக்கு மூலம் கொடுக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/273&oldid=633145" இலிருந்து மீள்விக்கப்பட்டது