பக்கம்:ஜெயரங்கன்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி 2

மென்றும், ஒர் ஐரோப்பிய டாக்டர் எவ்வளவு சிலாக்யமான எண்ண த்துடன்-பரோபகார சிங்தையுடன்-கோடிக்கணக்கான ஜனங்க களுக்கு தமது ஆராய்ச்சியால் உபகாரப்படக்கூடிய நூதன விஷயங் களைக் கண்டு பிடிக்க உத்தேசித்து அவ்வாறு செய்தபோதிலும், இற ந்தவருடைய பிரேதத்தை அதிலும் அவ்வூருக்கே அரசனுக்கு மேலாக இருந்த ஒருவருடைய-ஒருமாகானுடைய பிரேதத்தைக் திருடிவரச் சொன்னசென்னும் விஷயம் வெளிப்பட்டால் இயற்கை யிலேயே இப்போதிருந்து வரும் கிளர்ச்சிக்கு எரிகிற கெருப்பில் பெட்ரோல் ஊற்றுவதையொக்குமென நினைத்து அவ்விஷயங்களைப் பிரசுரிக்கக் கூடாதென்று அவ்வூரிலுள்ள பத்திரிகை கிரூப கேயர்களே எனது டெப்டி மாஜிஸ்டிரேட்டவர்கள் எனது துண்டுதலின் பேசில் கேட்டுக் கொண்டதால்தான் அது சம்பந்தமான எவ்விஷயமும் வெளிப்படவேயில்லை,” என்றார். அப்பால் அப்பேச்சே எடுக்காமல் வேறு விஷயங்களைப்பற்றிச் சில கிமிஷன்ேம் பேசிக்கொண்டிருக்த விட்டு அவர்கள் மூவரும் மாஜிஸ்டிரேட்டுகளிடம் விடை பெற்றுக் கொண்டு பறி முதல் உத்தாவை நிறைவேற்றச் சென்றனர். சற்று நேரம் பொறுத்து, .

டெப்டி மாஜிஸ்டிரேட்-அவர்கள் தங்களிடம் ஸ்ரீனிவாச.அ ராஜுகாரின் பிரேதம் காணுமற்போன விஷயத்தைப்பற்றி பத்திரி கைகளில் வெளியிடாததைப்பற்றி பல கேள்விகள் கேட்டதிலிருக் தும் அவர்கள் அதைப்பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தபின் சட் டென்று அது சரி, அல்ல,” என்று சொல்லாமல் அதைப்பற்றிய பேச்சையே கிறுத்திவிட்டு சட்டென்று வேறு மார்க்கத்தில் பேச் சைத் திருப்பி விட்டதையும் பார்த்ததால் அதைப்பற்றிய விவாங் களைப் பத்திரிகைகளில் வெளியிட உத்தேசித்தே சென்றார்களெ ன்று நம்புகிறேன்.

ஜில்லா மாஜிஸ்டிரேட்-அப்படிப் பிரசுரிப்பது எனக்கு விரு ப்பமில்லையென்று நான் அவர்களிடம் நேரில் சொல்லியிருக்குபோது அவர்கள் அவ்வா று செய்வார்களென்று நான் சம்பவில்லை.

டேப்டி மாஜிஸ்டிரேட்-அது வரையில் அதுபற்றிய விஷயங் களை அவ்வளவு ஊக்கமாய்க் கேட்டுவந்த அவர்கள், தங்கள் காா ணம் கூறிய உடனே சட்டென்று அந்தப்பேச்சை வேறுவழியில் திரு ப்பினதால் தான், நான் சந்தேகப்படுகிறேன். தாங்களும் இதை சற்று யோசித்துப்பார்த்தால் கான் சர்தேகப்படுவது சரியாயிருக்கு மெனத் தங்களுக்கும் தோன்றுமென்றே நம்புகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/276&oldid=633148" இலிருந்து மீள்விக்கப்பட்டது