பக்கம்:ஜெயரங்கன்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27& ஜெயரங்கன்

அவருக்குச் சமாச்சாரங்கள் தெரியும்படி உறக்க வாசித்துக் கொன் டிருந்தார்கள். அப்படி வாசிக்கும்போதே சட்டென்று வாசிப்பதை கிறுத்திக் கூர்மையாய்க் தனக்குள்ளேயே படித்ததும் பத்திரிகையை சோாவிட்டு விம்மி விம்மி அழுதாள். அப்போது நீதார் என்ன செல்வம் படிப்பதை என் நிறுத்தி விட்டாய்” என்று கேட்கும் போதே அவள் அழுததால் என்ன செல்வம்! ஏன் அழுகிறாய் என்ன விசேஷம்?’ என்று கேட்டபடியே பத்திரிகையை எடுத்து தலையங்கங்களை வாசித்ததும் “ஹா காப்ணு’ என்றதும்மூர்ச்சித்துக் கீழே விழுந்து விட்டார். சுந்தரராஜ பிரக்ஞையற்றுக் கீழே விழு க்கதும் செல்வம் தனது விசனத்தை அடக்கிக் கொண்டு எழுத்து தண்ணீர் கொண்டுவந்து அவர் முகத்தில் அடித்து பிரக்ஞை தெளி யவைத்தாள். அவருக்கு பிரக்ஞை வந்ததும் அவ்வியாசம் முழு வம்ை அழுது கொண்டே வாசித்துப் பார்த்து விட்டு, சுந்தரராஜு --செல்வம் திடகாத்திராயிருந்து சந்தோஷமாய் எனக்கு ஐந்து லட்சம் ரூபாய்கள் கொடுத்து என்னை வாரி யெடுத்து முத்தமிட்டு அனுப்பிய எனது பிதா அதற்கப்பல் அரை நாழிகைக்குள் கொல் லப் பட்டாரென்றால் எனது மனமானது எவ்வாறு சாக்தியடையும்? அப்பேர்ப்பட்ட திரவான் இப்பூலோகத்திலேயே இருக்கமாட்டா ரென்பது கிச்சயம்! நிச்சயம்!! நிச்சயம்!! அப்பேர்ப்பட்ட பலவான ஒருவனுவது பலர் சேர்ந்தாவது அவர் கழுத்தை இறுக்கிப் பிடித் துக் கொல்வதென்றால், எவருக்கும் சாத்யமென நம்பக்கூடிய விஷய மாயில்லையே இதில் ஏதோ படுமோசமாயிருக்கிறது. அதைப் பேய்க் கண்டு பிடிக்க வேண்டியது அவசியம். உடனே புறப்பட வேண்டும், செல்வம்-காக பிரேதத்தை ஒர் ஐரோப்பிய வைக்யன் கொண்டுபோய் ஏதோ பரீட்சை செய்ய எடுத்துப் போனதாகவும் அப்பால் காணவில்லை யென்றும் அவ் வைத்யனும், அதைப் பற்ό ஆச்சரியப்பட்டதாகவும் ) தப்பட்டிருக்கிறது. ஆகையால் தாங்கள் இப்போத் புறப்பட்டுப்போயும் செய்யப்போவதொன்றுமில்லை. கோவித்தன் செல்வதற்கு முன் அவர் கிரும்பி வரும் வரையிலாவ்து அல்லது தங்களே இங்கிருத்து புறப்படும்படி அவர் கைப்பட கடிக் மாவது தந்தியாவது எழுதும் வரையிலாவது தாங்கள் ல்ெ செல்வதில்லை யென தங்களிடம் வாக்குறுதி பெற்றுச் சென் தாங்கள் வெளியிற் சென்றால் பிடிப்பதற்காகக் காமாக்தி கொளம்பு துப்பறிவோர் மூவரும், இன்னும் பல இரகசிய பேர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/279&oldid=633151" இலிருந்து மீள்விக்கப்பட்டது