பக்கம்:ஜெயரங்கன்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி 275

சாரும், திருவிராஜபட்டணம் போலீசாரும் காத்துக் கொண்டிருக் கின்றனர். ஆகையால் தாங்கள் வெளிச் செல்வது அபாயகரமாய் முடியலாம் : தங்கள் அருமைக் தகப்பனுரவர்கள் வியாதியாயிருப்ப தாயிருந்தாலும் அல்லது அவர் பிரேதம் இருப்பதா யிருக்காஅம் இந்த அபாயங்களை யெல்லாம் அசட்டை செய்து போவதில் சுகிர்த முண்டு; இப்போது தாங்கள் போய் தங்கள் அருமைப் பிகாவின் முகத்தைக் காணப் போகிறீர்களா? அது இல்லையே! அப்படியிருக்க ஏன் இவ்வாறு வீண் அபாயங்களுக்குட்பட வேண்டும்? மேலும் தங்கள் தகப்பனர் இறந்த காலத்திலும் அப்பாலும் கோவித்தன் அவர்கள் அங்கிருந்திருப்பதாகவும் கங்கள் தகப்பருைடைய பிரேத த்தைக் கண்டு பிடிப்பது முடியாத காரியமென அவர் முடிவாகச் சொல்லிவிட்டு இதர விஷயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிரு ப்பதாகவும் எழுதப்பட்டிருக்கிறதல்லவா ? கோவிந்தன் அகராதி யில் அசாத்யமென்ற வார்த்தையே கிடையாதென்று தாங்கள் பன் முறை சொல்லி யிருக்கிறீர்களே! அப்படியிருக்க இப்போது அவரே சாத்யமல்ல வென்று விட்டுவிட்டால் இனிமேல் எவராலும் தங்கள் தகப்பனரின் பிரேத த்ை தக் கண்டு பிடிப்பது சாத்யமில்லையென்பது திட்டமாய் விளங்குகிறதல்லவா? அதைவிட சீனுவை வரவழைத்து கோவிந்தனை உடனே வரும்படி கந்தியடித்து அவர் வந்த பின் ஆலோசித்துக் கொண்டு மேல் கடக்க வேண்டிய காரியாகிகளைச் செய்வதுதான் உசிதமென்று என் சிற்றறிவிற் கெட்டுகிறது.

சுந்தாராஜ--ஸ்ரீமான் கோவித்தன் அவர்களுடைய துன் த வின் பேரில் கான் நமது ராமன் என்ற சின்ன மீன்கந்தனுடைய மகன் கோபுவைக் கவனித்ததாகவும் அதன் பேரில் தான் டாக்டர் பிரேதத்தை சோதனைக்கு எடுத்து வச் சொல்லி லஞ்சம கொடுத்த விஷயம் தெரிந்ததாகவும் எழுதப்பட்டிருக்கிறதல்லவா ? அவ்வூரில் அச்சம்பவங்கள் கடந்த அன்று கோவிந்தன் இருந்திருப்பதாலும், கோபுவைக் கவனித்தால் விஷயங்கள் தெரியலாமென்று அவர் சொன்ன பிரகாரம் விசாரித்ததில் சற்று துப்பு துலங்கியிருப்பதா அம் அது சம்மந்தமான இதர விஷயங்கள் முற்றிலும் கோவித்தலுக் குத் தெரியாவிட்டாலும் அவற்றுள் பல விஷயங்களாவது அவருக் குச் தெரியுமென்றே சான் நம்புகிறேன். மேலும் கோவிந்ததுக்கு என் தகப்பனாவர்கள் பேரில் அமோக பிரியம். என்? எனக்கு என் தகப்பர்ை பேரிலிருக்கும் பிரியத்தைவிட அவருக்கு அதிக பிரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/280&oldid=633153" இலிருந்து மீள்விக்கப்பட்டது