பக்கம்:ஜெயரங்கன்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 ஜெயரங்கன்

இாண்டே, இரண்டாவது வகுப்புகள் இருக்கதாலும் 2வது வகுப்பு பிரயாணிகள் அதிகமாயிருந்ததாலும் ஒட்டலி காடியால் படுத்துத் கொள்ள முடியாமற் போய் விட்டது. அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் உட்கார்க்கிருந்தனர். திருநெல்வேலி ஸ்டேஷன் வந்ததும் அவர்களுக்கு உதவி புரிந்து வண்டியிலிருந்து இறங்கும்படி செய்து போர்டர்கள் உதவியால் பாலத்தின் மேல் ஏறி, கிருச்செந்தூர் போகும் வண்டியிருக்கும் பக்கத்தில் பாலப்படிகளின் மூலமாய் இற ங்கி இரண்டாவது வகுப்பு வண்டி ஏறியதும், மீகியிருந்த பிராந்தி பையும் ஊற்றிக் கோவித்தன் கொடுக்க, அவர்கள் குடித்து விட்டு செளக்கியமாய்ப் படுத்துக் கொண்டனர். திருச்செந்தூர் சேர்ந்ததும் மெதுவாக ரெயிலிலிருந்து இறக்கி டிராம் வண்டி ஏற்றிய போது அரை போதையிலிருந்தார்கள். டிாாம் வண்டியில் ஏற முன் கோவி த்தன் தாம் மூவரும் ஒரே வண்டியில் பிரயாணம் செய்வ்து சந்தே கத்திற்கு ஆஸ்வகமாகு மென்றும், ஆகையால் தான் வேறு வண்டி வில் ஏறிக் கொள்வதாகவும் அவர்களிருவரையும் வேறு டிராம் வண்டியில் ஏறி திருவீரராஜபட்டணம் சேர்ந்ததும், முன் ஜாகை வைத்த இடத்தில் போயிருக்கும்படி தான் அங்கு வந்து சேர்வதாக வும் சொல்லி, வேறு வண்டிக்குக் கோவிந்தன் சென்றார், திருவிர ாாஜபட்டணம் சேர்ந்ததும், ஒட்டலியும் காடியும் டிராம் வண்டியி னின்றம் இறங்கியதும் தங்களை அழைத்து வந்தவர் இறங்கி விட் டாா இல்லையா யென்று பார்த்தனர். இறங்கியவர்களில் அவரைக் காணுேம். ஒருக்கால் வண்டியிலேயே கண். - அயர்ந்து துரங்கிக் கொண்டிருப்பாரென நினைத்து வண்டிகள் முழுவதும் சரிவாக் கவ னித்துப் பார்த்தார்கள் அவ்வண்டிகளிலும் இல்லை. ஆகையால் வண்டி நின்றதும் சட்டென்று இறங்கிச் சென்று விட்டார் போலி ருக்கிறது என எண்ணிக் கொண்டு இருவரும் தனித்தனியாய் வெவ் வேறு பாதைகளில் சென்று குறிப்பிட்ட இடம் போய்ச் சேர்வதென இருவரும் காழ்ந்த குரலில் பேசிக் கொண்டு புறப்பட்டனர். ர்ெயில் வண்டி, டிராம் வண்டிகளிலிருந்து இறங்கிளுல் ஒவ்வொரு பக்கமும் பலர் போவதைப் போல் ஒட்டலி போன வழியில் சிலரும், கரடி போன:பக்கம் வேறு சிலரும் சென்றனர்.

நிற்க, கொளப்பு துப்பறிவோர் சுந்தாாஜூவும் செல்வமும் எப்படியாவது வந்த சேருவார்களென நம்பி ஒவ்வொரு டிரம் வண்டி வரும்போதம், படகுகள் வரும்போதும், மாட்டுவண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/287&oldid=633160" இலிருந்து மீள்விக்கப்பட்டது