பக்கம்:ஜெயரங்கன்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 ஜெயரங்கன்

விட்டு தடியின் உதவியால் .ோவில் மகில் சுவற்றைத் தாண்டி ஒடி விட்டதாகச் சொன்னன். அப்பால் அவ்விருவரும் சேர்ந்து மற்றவன் என்ன ஆனனென்று அவன் வந்த வழியின் எதிர் பக்கம் சென்று பார்க்க அவன் கோவில் தூணில் கட்டுண்டு வாயில் துணி அடைத்து இருக்கக் கண்டு அவிழ்த்து விட்டு அவனிடம் கேட்க, அவன் கடந்த விருத்தாந்தங்களை விவரமாய்ச் சொல்லி கண்ணுடி துண்டால் தன் உடலைக் கீறி தனக்கு மாலை போட்ட வை பவத்தைக் காட்டினன். துப்பறிபவன் ஒருவனுக்கு அவ்வி ட்டு அடையாளம் சொல்லி கவனிக்கும்படி சொல்லி விட்டு உடனே தலைமைத் துப்பறிபவன் காயம் பட்டவனே அவ்வூர் வைத்தியரிடம் அழைத்துப் போய்க் காட்டி, கண்ணுடித் திண்டால் கிழித்த பாகம் முழுவதையும் கழுவி, வேண்டும் சிகிச்சை செய்து விட்டு அவ ணேப் படுத்துக்கொள்ளச் சொல்ல, அவன் படுக்க மறுத்து, தனக்கு மால் போட்டவனைப் பிடிக்கும் வரை படுத்திருக்க மாட்டேனெனச் சொல்லி கூடவா, ஒட்டலியும் காடியும் சென்ற வீட்டண்டை போய் அங்கு காவலிருந்த துப்பறிபவன யாாாவது வெளி வந்தார்களா யெனக்கேட்க அவன் யாரும் வெளிவர வில்லையென்று சொல்ல மூவரும் அங்கு கவனித்துக் கொண்டு கின்றார்கள்.

நிற்க ஒட்டலி தன்னைப் பின்பற்றி வந்தவனுடைய கால்களை பும கைகளையும் கட்டி மாலே போட்டு கூச்சல் போடாதபடி வாயில் துணி யமுக்கி விட்டு வந்தவன் தான், முன் வந்த போது இருந்த வீட்டிற்கு கோாகப் போனதும் கதவு மூடியிருக்கக் கண்டு.கதவைத் தட்டின்ை. கதவு கிறந்ததும் சுரேலென்று உள்ளே சென் மூன். அங்கிருக்க இருவரும் அவனைக் கண்டதும் அவர்கள் அதிக ஆச்சரி யப்பட்டு “எங்கே, என்ன ஜோலியாய், எப்போது வந்தாய்’ என்று கேட்டனர். அவன் ஆச்சரியப்பட்டு,

ஒட்டலி:-ங்ேகள் சொன்னதின்பேரில் உங்கள் வகை மனிதன் வந்து எங்களை அழைத்து வந்ததின்பேரில் வந்தோம்.

சாமி ரெட்டி-வந்தோம் என்கிறீர்களே! தாங்கள் ஒருவர் தானே வந்தீர்கள் ?

ஒட்டலி:-இல்லை. என்னுடன் காடியும் வந்தான்; நாங்களிரு வரும் வெவ்வேறு வழியில் தனித்தன்ரியாய் வந்தோம். என்ன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/291&oldid=633165" இலிருந்து மீள்விக்கப்பட்டது