பக்கம்:ஜெயரங்கன்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொளம்பு துப்பறிவோர் போட்டி 289

சொன்னதை இன்னெரு தாம் சொல்லு, அப்போதே உன்னை எம லூர் அலுப்பா விட்டால் என் பேர் ஒட்டலி அல்ல ” என்றான். சாமிரெட்டி சற்றும் பயப்படாது, ‘ஒட்டலி ன் வீகுய் அலட் டிக் கொள்ளுகிறாய். உன் கத்தியை ம்து எதிரிகளிடம் உபயோகிப் பதற்காகப் பந்தோபஸ்தாய் வைத்துக் கொள். நான் இப்போது சொல்லும் விஷயங்களைக் கவனி” என்றார்.

சாமி ரெட்டி-இவ்விஷயத்தைப்பற்றி ஆர அமர சிக்கித்துப் பார்த்தால் நமது அபாயம் அதிகரிக்கிறதாகவே தெரிகிறது. இப் போது நீங்களும் காங்களும் அபாயத்திற்கு ள்ளகப்பட்டிருக்கிழுேம். இதிலிருந்து கப்புவதற்கு உபாயம் தேட வேண்டும். உங்களைப் பின்பற்றி வந்தவர்களை நீங்கள் ஏமாற்றிவிட்டு வந்துவிட்டதாக நீங்கள் கினைக்கிறீர்கள். என் மனதில் அப்படி கினைப்பது தவறு என்று படுகிறது. வளைக்குள் புகுந்த எலி எப்படியும் வெளிவரும் அப்போது கடித்துவிடலாம் என தினத்து வேட்டை காய்கள் சுற். றிக் கொண்டிருப்பதுபோல் அவர்கள் இவ்வீட்டைச் சுற்றிக் கொண்டு தானிருப்பார்களென நான் பயப்படுகிறேன். ஆகையால் அவர்களின்னரென்று ஆண்டறிந்து அவர்கள் வாய் திறவாதபடி செய்ய வேண்டியது அவசியமாகிறது. அத்துடன் நீங்கள் இவ்வூரி லிருக்கும் வரை எங்கள் அபாயம் அதிகரிக்கவே செய்யும். ஆகை யால் இப்போது தீர்மானித்து உங்களை அழைத்து வந்ததாகச சொல்லும் தொகை ஆளுக்கு ஆயிர ரூபாய்களில் நீங்கள் அட்வின் ன்ஸ் பெற்றதாகச் சொல்லும் ஆளுக்கு ரூபாய் நூறு போக மீதியை உங்களுக்கு இப்போதே கொடுத்து விடுகிறேன். பெற்றுக்கொண்டு நீங்கள் இரண்டுமணி நேரம் எங்காவது மறைக்கிருந்து காலை 2-மணி க்குப் புறப்படும் ரெயிலேறி கோாக உங்கள் இருப்பிடம் போய்ச் சேருங்கள். உங்களைப் பின்பற்றி வருபவர்களைப் பற்றி நீங்கள் கவ னிக்க வேண்டாம். அதற்காக வேண்டிய சகல ஏற்பாடுகளும் கான் உங்கள் எதிரிலேயே செய்து விடுகிறேன்.

என்று சொன்னதும் பின்கட்டில் படுத்திருத்த கான்கு காவல் தேவமார்களே அழைத்து ஒட்டலியையும் காடியையும் காட்டி இவர்கள் இப்போ டிராம் வண்டிக்குப் போகப் போகிமூர்கள், நீங்கள் கால்வரும் நமது விட்டிலிருந்தபடியுே இவர்களை யாராவுது

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/294&oldid=633168" இலிருந்து மீள்விக்கப்பட்டது