பக்கம்:ஜெயரங்கன்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 293

யிலும் எவரும் இல்லை. அக்க அறையிலிருந்த மூன்று கதவுகளை யும் தள்ளிப் பார்த்தபோது திறக்காததாலும் உள் காப்பாள் போட ப்பட்டிருந்ததாலும், கதவுகளில் சாவிகளில்லாததாலும், அக்க அறையிலிருந்தபடியே ஜெய'-ஜெய’ என்று சத்தம் போட்டுக் கூப்பிட்டார். உடனே கதவைத் திறந்து கொண்டு ஜெயலகதிமி வந்ததும் “என்ன காய்ன! எங்கு வந்தீர்கள் ? எதாவது விசேஷ முண்டா?’ என்று கேட்டபடியே கதவை மூடிவிட்டாள். அங்கு யார் யார் இருக்கிருச்கள்? நான் பார்க்க வேண்டும்” என்றார் சுப்ப ராஜா. அங்கு பாலாங்கrஜ- அவர்களாவது பாட்டியாராவது இல் லே’ என்றாள் ஜெயலகதிமி. தனியாய் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய் நான் அதைப் பார்க்க விரும்புகிறேன்” என்றார் சுப்பாாஜு. அங்கு கா...ன்...ஒ...ன்......ம் செய்யவில்லை, என் முள். நான் கட்டாயமாய் பார்த்தே தீருவேன் என்று கதவைத் தட்டப் போனுர் சுப்பாாஜு. ஜெயலகதிமி அவரை உள்ளே போக விடாதபடி வழி மறித்தாள். அச்சமயத்தில் திடீரென்று அக்கத வைத் திறந்ததும் அலங்கோல ஆடையுடன் செல்லம் ஹா-என் ஆசைக் கொழுந்தனரா? வாருங்கள்! வாருங்கள் !! என்றதும் அவ ரைத் தன் மார்போடணத்துச் சேர்த்துக் கட்டிக் கொண்டு அவரு டைய இரு கன்னங்களிலும் பல முத்தங்கள் கொடுத்தாள். சப்ப ாாஜூ திடீரென்று தான் எதிர்பாராத விதமாய் செல்லம் அங்கிரு ந்து வந்ததும் தன் மார்போடணத்துச் சேர்த்துக் கட்டிக் கொண்டு முத்தமிடுவதைக் காண திக்பிரமை கொண்டு அப்படியே ஸ்தம்பி த்து முதலில் கின்று விட்டார். அப்பால் தான், செல்லம் தன்னச் சேர்த்தணேத்துக் கொண்டு முத்தமிடுவதாகத் தெரிந்ததும் கன்னே விடுவித்துக் கொள்ள முயன்றார், செல்லம் விடவேயில்லை. நீங்க ளாக வாாவிட்டாலும் நானெப்படியாவது உங்களை அணைவதே சரி யென்று பிரதிக்ஞை செய்து கொண்டேன். இன்று தான் அதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டது” என்றாள். உடனே அவரை விட்டுவிட்டு தனது கைகள் இரண்டையும் விரித்தபடியே ஐயையோ அதோ மூன்று காகப் பாம்புகள் சீறிக்கடிக்க வருகின்றனவே; காங்கள் கடு க்கக் கூடாதா? ஐயையோ! இன்னும் எத்தனை நாள் நான் இப்பாழும் காகத்திலிருப்பது? இனி பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கி றகே ஐயையோ கோவிந்தா! போய் விடாதேயுங்கள். எப்படியா வது,இந்த காகக் குழியிலிருந்து என்ண் மீட்டு அழைக்கப்போக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/298&oldid=633172" இலிருந்து மீள்விக்கப்பட்டது