பக்கம்:ஜெயரங்கன்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ஜெயரங்கன்

கள்; மாமா என்ன மன்னியுங்கள். இதுவரையில் என்ன்த் தண், டித்தது போதாதா ? : சீ!! இதென்ன பைத்தியம். எனது கொழுந்தனே விடவே மாட்டேன். அவர் எனக்குதான் சொந்தம்; கான் அவருக்கு சொந்தம் என்றதும் மீண்டும் அவரை இறக்கிக் கட்டிக்கொண்டாள். அப்போது அத்தெருவின் வழியாய் தனது சொத்த ஜோலியாய்ப் போய்க் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் காமா கதிராவ் காதுகளுக்கு எங்கோ செல்லத்தின் சத்தம்கேட்கவே கின்று உற்று கோக்கி எங்கிருத்து அவள் பேசுகிருளென்று கவனித்தபோ துதான் செல்லம் ‘ இன்னும் எத்தன நாள் கான் இப்பாழும் காகத் திலிருப்பது” என்று அலறிய சக்தம் கேட்டு பாலாங்கராஜா அவர் சுள் வீட்டில்தான் செல்லம் சிறை வைக்கப்பட்டிருக்கிருளென நினை த்து தான் போன காரியத்தை மறந்து அங்கு ஒட்டமாய் வந்து பார் க்க, அப்போது தான் செல்லம் சுப்பாாஜாவை தன் மார்புடன் இறு க்கி அனைத்தபடி என் கொழுந்தன விடவே மாட்டேன். அவர் எனக்குத்தான் சொந்தம், நான் அவருக்குத்தான் சொந்தம்” என்று சொல்லக் கேட்டார். செல்லத்தை யாரோ சிறை வைத்திருப்பதாக கினைத்து வந்த காமாசுதி ராவிற்கு தனது செல்லம் சுப்பாாஜுள்ை மார்புடன் சேர்த்துக் கட்டிக்கொண்டு தான் அவருக்குத் தான்

சொத்தமென்றும் தனக்கு அவர்தான் சொத்தமென்றும் சொன்

னது வியப்பைத் தந்தது. அச்சமயத்தில் கூச்சல் சத்தம் கேட்டு

அங்கு பாலாங்க ராஜாவும் பாட்டியாரும் வந்தனர். அப்போது

காமாகதிராவ் தன்னைப் பார்த்த மாத்திரத்தில் செல்லம் கனது.கடத் தைக்காகப் பெரிதும் விசனித்து அவரை விட்டுவிட்டு வெட்கத்து

டன் கலை குனிக்கபடி தன்னிடம் வந்து விடுவாளென்று மனப்பால்

கொண்டார். அக்தோ பாவம் செல்லம் அவரை அதுவரையில்

அறியாத பாவனையாய் அவரிடம் ஒரு வார்த்தைக்கூட பேசாது.

அப்பராஜூவுக்கு முத்தங்கள் கொடுத்தபடி யிருந்தாள். பாவம்

சுப்பாாஜ்வால் அவள் பிடித்த பிடியிலிருந்து பலாக்கார மன்னி வில் விடுவித்துக் கொள்ள முடியவில்லை. அவள் தனக்கு முத் .. கள் கொடுத்தது அவருக்குக் கூரிய முட்கள் குத்துவதுபோல் - வும் அருவகுப்பாக இருந்தது. *செல்லம் ! நீ எனக்கு முத்த்திடு வதை கிறுத்தி உடனே என்ன விட விட்டால் உன்னை உதறித் தள்ளிவிடுவேன். அப்போது கீழே விழுவதால் காயங்கே படும். எேன்ன பெண்ணுரி-பிசாச? இத்தன்ை பேர் முன்னி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/299&oldid=633173" இலிருந்து மீள்விக்கப்பட்டது