பக்கம்:ஜெயரங்கன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?

f

டேப்டி மாஜிஸ்ட்ரேட் -தாங்கள் சொன்ன விஷயங்கள யெல் லாம் தெரிந்து கொண்டேன். கான் செய்யக்கூடியது ஏதாவது இரு ந்து தெரிவித்தால் அதன்படி இடத்தத் தயா யிருக்கிறேன்.

ஜில்லா மாஜிஸ்ட்ரேட்-வேருென்றுமில்லை. என் பங்களா வில் திருடு போனது அதிக அவமானமான காசியம். எப்படியாவது துப்புத்துலக்கி திருடர்களைத் தண்டிக்க வேண்டியது அவசியம்.

டெப்டிமாஜிஸ்ட்ரேட்-உண்மைதான்். போலீசார் துப்புச் துலக்கிக் கொண்டுவந்தால், நாம் கட்டாயமாய்த் தண்டிக்கலாம்.

ஜில்லா மாஜிஸ்ட்ரேட்-என் பெண்ஜாகியின் பெற்றாேர் தங். கள் ஞாபகார்த்தமாய்க் கொடுத்தனுப்பிய சீமைப்பன்றிகள் காணுமற். போனது அதிக வருக்கத்தை உண்டாக்கக்கூடிய விஷயமா யிருக்கி றது. எத்கேரமும் என் சம்சார்ம் அவைகளைப்பற்றி கினைத்து கினை த்து விசனப்படுகிருள். எவ்வளவு சமாதான்்ம் சொன்னுலும் கேட்க மாட்டேனென்கிருள். ஆகையால்தான்் எப்படியாவது துப்புத்துல க்கித் திருடலாக் கண்டு பிடித்துத்தன்டிக்கவேண்டியது அவசியமா கிறது: எனக்கு முன்னிருந்த ஜில்லா மாஜிஸ்டிரேட்டுகளெல்லாம் தங்களைப் பற்றி வெகுவாய்ப் புகழ்ந்து இரகசிய புஸ்தகத்தில் எழுதி யிருப்பதோடு தாங்கள் மனம் வைத்துவிட்டால் திருட்டைக் கண்டு பிடித்து திருடுபோன சாமான்களை வரவழைத்துக் கொடுக்கக் கூடிய சாமர்த்தியம் தங்களுக்கு உண்டென்று எழுதியிருக்கிறர்கள், ஆகை யால்தாங்கள் துப்புத்துலக்கி திருடாைதண்டனையடையும்படி செய் விர்களென. கம்புகிறேன்.

டேப்டி மாஜிஸ்ட்ரேட்-கான் கிருடர் கூட்டத்தில்சேர்ந்திருக் தா லொ,நிய என்னல் எப்படி அவ்வாறு செய்யக்கூடும்?

ஜில்லா மாஜிஸ்ட்ரேட்-இந்த ஜில்லாவிலுள்ள எல்லா வகுப் பாரும் தங்கள் வார்த்தைக்குக் குறுத்தாகப்பேசமாட்டார்களாம் காங் கள் திருடரைக் கூப்பிட்டு திருடுபோனசொத்தைக் கொண்டுவந்து ஒப்புவிக்கும்படிசொன்னல்அவ்வாறு செய்வார்களென்றும்முன்குல் ஒரு சக்தர்ப்பத்தில் தாங்கள் அவ்வாறு பெருக்க உபகராம் செய்த தாகஇப்போது கெளன்சில் மெம்பாாயும் அப்போது கலெக்டாாயு மிருந்த ர்ை ஹென்றி மார்டின் வின்டர்பாதம் துர்ை எழுதி வைத் திருக்கிருளே.

டேப்டி மாஜிஸ்ட்ரேட்-எவராலாவது அவ்வாறு செய்யச்சாத்

யப்படு மென்பதாகத் தாங்கள் கம்பு

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/30&oldid=689813" இலிருந்து மீள்விக்கப்பட்டது