பக்கம்:ஜெயரங்கன்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஜெயாங்கன்

பாடுகள் வந்ததென்று சொல்லி தனது முழு பலத்தோடு இங்கி காமாகதிராவ் முகத்தில் ஒரு குத்து விட்டாள். குத்தப்பட்டதும் அவர் வாயிலிருந்து களகள வென்று இரத்தம் வடிந்தது. செல்லம் தன்னே விட்டுவிட்டு காமாகதிராவ் மேல் பாய்ந்ததும் இதுதான் தக்க சமயமென்று சுப்பாாஜ அவள் கிரும்பு முன் வெளியே சென்று கதவடைத்துக் கொண்டார். செல்லம் சுப்பாாஜ” இருந்த பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவரைக் காணுமல் ஒருகிருப்பு திரும்பினள். அங்கு காமாகதிராவ் கிற்கக் கண்டு உன்னலல்லவா என் கொழுந்த ஞர் ஒடிப்போய் விட்டார் உன்னே லேசில் விடப்போவதில்லை என்று அவரை மீண்டும் அடிக்கப் போனுள், அப்போது ஜெயலகதிமி, “அதோ! உன் கொழுந்தனர் அந்த அறைக்குள் போகிறார் பார்” என்று அவள் வந்த அறையைக் காட்டினுள். செல்லம் அந்த அறை க்குள் போகவே ஜெயலக்ஷ்மி கூடவே சென்று சில கிமிஷங்களில் தனியாக வெளியே வந்தாள். ஜெயலகதிமி செல்லத்தை உள்ளே அழைத்துப் போனதும், பாலாங்க ராஜ காமாகதிராவைத் தன்னு டன் அழைத்துக் கொண்டு போய் வெளியிலுள்ள அறையில் உட் கார வைத்து அவர் வாயிலிருந்தும் உடம்பிலிருந்தும் வடிக்க இாத் தத்தைத் துடைத்து விட்டு மருந்து போட்டார். அப்பால் செல்லம் அப்போதுள்ள மனப்பான்மையில் அவளுடன் காமாகதிராவ் பேச முயல்வது அபாயகரமாய் முடியுமென்றும் ஆகையால் அவள் குணம் சற்று மாறியபின் மறுகாள் வந்து பார்ப்பது நலமென்று சொன்னர். அப்போது காமரrாாவுக்கு செல்லத்தின் சத்தத்தைக் கேட்ட வுடனே தான் வக்க காரியத்தை மறந்து உள்ளே சென்று தாமத மாகிவிட்ட விஷயம் ஞாபகத்துக்கு வா, பாலாங்க ராஜாவிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் ஒட்டமாய்ச் சென்றார் T - - மல்லிகை புஷ்பம் போன்ற மெல்லிய மேனியையும், புன்ன கை தவழும் முகத்தையும், எவரையும் பார்த்த மாத்திரத்தில் வசீக ரிக்கச் செய்யக் கூடிய வகனங்களையும், ஜ்வொலித்துக் கொண்டிருக் கும் கண்களையும், கேட்ட மாத்திரத்தில் எவர் மனதையும் கவாக் கூடிய சளின மொழிகளையும் இனிய பாகவிதைகளையுமுடைய செல் லம் இப்பேர்ப்பட்ட காரியங்கள் செய்தாளென்பதை கம்ப எவரால் இயலும்? மேலும் ஒர் பெண்பாலுக்கு இவ்வளவு அபரிமிதமான பல மும் சக்கியும் எவ்வாறு எற்பட்டது எனவும் வாசகர்கள் கின.

லாம். மஹா லசுகிமியும், துர்க்கா தேவியும், (காளியும்) சாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/301&oldid=633176" இலிருந்து மீள்விக்கப்பட்டது