பக்கம்:ஜெயரங்கன்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 297

மஹா விஷ்ணுவின் பத்தினிகளாயினும் அக்கந்த சமயங்களுக் கேற்றவாறு மஹா லக்ஷிமி யென்றும் துர்க்காதேவி யென்றும் அழைக்கப்படுகின்றனர். பெண்கள் எல்லாவிதமான சிறந்த குணங் களையுடையவர்களென்பதையும், இன்பக் களஞ்சியங்களென்பதை யும் மறுக்கவல்லார் உளரோ? இல்லை பென்றே சொல்லலாம். ஆனல் காமப் பேய் மட்டும் அவர்களைப் பிடித்து விட்டாலும், ஒரு விதை யத்தை சாதிப்பதாக அவர்கள் தீர்மானித்து விட்டாலும், அப் போது கான் அவர்கள் சாந்தஸ்வரூபம் (அதாவது மஹா லசுகிமீ ரூபம்) மாறி பயங்கரஸ்வரூபம், அதாவது துர்க்காதேவி அல்லது காளி ரூபம்) எடுத்து விடுகிறார்கள். அப்போது அவர்களுடைய முந்திய கற்குணங்களெல்லாம் மாறி எது வேண்டுமானுலும் செய் யக் கூடிய சக்தி வாய்ந்தவராகி விடுகிறார்கள். அப்பேர்ப்பட்ட சக் தர்ப்பங்களில் அவர்களைப் பெண்ணெனக் கருதாது பேயெனக் கரு தும்படியான நிலைமைக்கு வந்து மனம் போனவாறு நடக்கவும் பேச ஆம் ஆரம்பித்து இன்னது தான் செய்வார்கள் இன்னது செய்ய தட்டார்களென நினைக்க முடியாத நிலைமைக்கு வந்துவிடுகிறர்கள். சைல்லத்துக்கு சுப்பாஜ- பேரில் கண்ணுேட்ட முண்டென்று இப்புஸ்தகத்தின் 68-69வது பக்கங்களிலேயே விவரிக்கப்பட்டிருக் கிறதைப் பார்க்க) செல்லத்திற்கு சுப்பாாஜூவின் பேரில் ஏற்பட்ட பிரியம் நாளுக்கு நாள் அபிவிருத்தியாகி அப்பிரியம் இப்போது பைத்தியம் பிடித்திருக்கும் கிலேயில் உச்சிக்கு எட்டி எல்லேமீறி வந்து விட்டதால் பெண்ணுன அவள் இப்போது பேயானதில் ஆச்சரியமே யில்லை. பெண் எப்போது பேயாக மாறி விட்டாளோ அப்போது பெண்ணின் இயற்கைக் குணங்கள் மாறி பேயின் கோஸ்வரூபம் தாண்டவமாட ஆரம்பித்து விட்டதால் அவள் இப்பேர்ப்பட்ட காரியாகிகள் செய்தது ஆச்சரியகாமாகாது.

நி ற்க, செல்லம் கையிலிருந்து விடுபட்ட சுப்பாாஜ வேடர் கையிலிருந்து விடுபட்ட மானப்போல் கதவை முன் பக்கத்தில் தாளிட்டுக் கொண்டு அங்கிருந்த சோபாவில் அப்பா’ என்று உட் கார்ந்து பெருமூச் செறிந்தார். ஜெயலக்கிமி செல்லத்தை விட்டு விட்டு வந்து கதவைக் கட்டினுள். சுப்பாாஜ மீண்டும் செல்லம் தான் வருகிருளோ எனப் பயந்த திடுக்கிட்டு எழுத்து ஓடப்போ ஞர். அப்போது ஜெயலக்ஷ்மி ‘சிக்கப்பா சித்தப்பா!! கதவைத்

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/302&oldid=633177" இலிருந்து மீள்விக்கப்பட்டது