பக்கம்:ஜெயரங்கன்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 299;

பாட்டி கதைகள் தான்; கன்னியா குமரியிலிருக்கும் பகவதியம்மன் முக்கில் போடப்பட்டிருக்கும் மூக்குக்கி எகரத்தினமல்லவா? பிசக் பகமாய் காகரத்தின் மிருந்து கொண்டிருக்கும்போதே பாட்டி கதைகளென்று நிகணக்கும்படிதான் ஆங்கிலக் கல்லி போதிக்கிறது. போ லிருக்கிறது: என்றேன். அவர் மின்மிணிப் பூச்சியாயிருக்கும்” என்றார் மிண்மிணிப் பூச்சிக்கு அவ்வளவு பிரகாசம் எங்கிருத்து வரும். அது மிண்மிணிப் பூச்சியே அல்லவென்று கான் பிடிவாத மாய்ச் சொல்லி விட்டதால் பேய்ப் பார்ப்போம் என்றேன். ே கினேக்கிறபடி நாகரத்தினமாயிருப்பின் அதைக் கக்கிய பாம்பு சமீ பத்தில் தான் இ ைஎடுத்துக் கொண்டிருக்குமென்றும் அனேக 100 வயதுள்ள நாகசர்ப்பங்களிடம்தான் இாக்கினமிருக்குமென்றம் அவைகள் கொரே விஷமுள்ள சர்ப்பங்களென்றும் ஆகையால் சமீ பத்தில் போவது அபாயத்தை விளைவிக்கு மென்றம் அங்கு போகவே கூடாதென்றும் சொன்னர்கள். நீங்கள் இவ்வாறு பயப்படுவீர்க ளென்று கான் கனவிலும் கருதவில்லை, காகாக் தினம் பார்ப்பதே மிகவும் அருமை. அதைப் பார்த்தும் ம்ே கமது புத்திசாலித்தனத்தால் அதைப் பெருவிட்டால் கம்மை விட பைத்தியக்காரர் எவருமிசார்கள். நான் சாணியை உருண்டை செய்து எடுத்துக் கொண்டு அதற்கு கோாக இருக்கும் ஆல மரத் தின் மீது ஏறி அந்த இரத்தினத்தின் மீது சாணி உருண் டையைப் போட்டு விடுகிறேன். அப்போது பாம்பு செக்காவது போகும் அல்லது எங்காவது போய்விடும். இல்லை; ஒருக்கால் எகிதி என்னைக் கடித்துக் கொன்றாலும் கிட்டமாக நீங்கள் நாகாத்தினம் பெறுவீர்கள். நீங்கள் அபாயத்திற்குட் படாமல் இங்கேயே இருங் கள் என்றதும் நான் அந்த வெளிச்சம் தெரிந்த பக்கம் சென்றேன். அப்போது அத்தானவர்கள் அக்க காகாத்தினத்தைவிட நீ தான் எனக்கு மேலான இரத்தினம். எப்போது நீ அதை விரும்புகிருயோ அப்போது ஆலமரத்திலேறி சாணி உருண்டையை கான் போடுகி றேன். எனக்கு ஏதாவது அபாயம் கேர்த்தாலும் உனக்கு திட்ட மாய் விேரும்பும் காகாத்தினம் அகப்படுமென்ற சொல்லிக் கொண்டு ஒட்டமாய் என்னைப் பின்பற்றி ஓடிவந்தார். அந்த இரத்தினத்தை நான்தான் முதலில் பார்த்தேன் ஆகையால் நான்தான் அதைப்பெற உரிமைப் பட்டவள் என்று கூறிக் கொண்டு சான் இன்னும் வேகமாய் ஒடினேன். அதைப் பெறுவதில் உனக்கு ஏதாவது அபாயம் கேர்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/304&oldid=633179" இலிருந்து மீள்விக்கப்பட்டது