பக்கம்:ஜெயரங்கன்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 3O1

சொன்னேன். உடனே அவரையும் வெகுவாகக் கெஞ்சிளுள். அப் போது அவர் தனது ஜோப்பியில் வைத்திருந்த காந்த விளக்கை தெடுத்து முன் வெளிச்சம் தெரிக்க இடத்திற்கு கோாக வெளிச் சம் கொடுக்கும்படி வைத்து பத்தானே அமுக்கி ‘உனக்கு வெளிச்சம் தெரிகிறதா பார்’ என்று செல்லத்தைக் கேட்டார்கள். அவள் தெரிவதாகச் சொன்னுள். அவளைப் பயப்படாமல் இரு க்கும்படியும் கூடிய ஜல்கியில் அவளே விடுவிப்பதாயும் சொல்லி அவர் பொய் அாைமணி நேரத்தில் கெட்டப் பாறையும் மண் வெட் டியும் ஒரு நூல் கயிறும் எடுத்துக் கொண்டு வந்து வெளிச்சம் வந்த பாகத்தில் மூன்றடி அகலம் மூன்றடி நீளம் வைத்து 6-அடி உயரம் நாங்களிருவரும் அதிகக் கஷ்டப்பட்டுத் தோண்டவே குகை தென் பட்டது; அங்கு போட்டிருந்த கல்லின் சந்திலிருந்துதான் வெளிச் சம் வந்தது, அங்குபோட்டிருந்த இாண்டடி சதுரமான கல்லே நாங்களிருவரும் கஷ்டப்பட்டு அப்புறப்படுத்தவே காந்த விளக்கு வெளிச்சத்தில் குகை தன்முய்த் தெரிந்தது; நூல்கயிற்றை குகைக் குள் விட்டு செல்லத்தை பலமாய் முடிபோட்ட முடியைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி நாங்களிருவரும் அதிக கஷ்டத்துடன் அவளை வெளியேற்றிவிட்டு மறுபடியும் அக்கல்லே இருந்த இடத்தில் போ ட்டு மூடிவிட்டு முன் இருந்ததுபோல மண் தள்ளி அகழியிலிருந்து காய்ந்த களிபத்தையை வெட்டி வந்து அக்கம் பக்கங்களிலுள்ள நிலம்போல் செய்துவிட்டு காங்கள் மூவரும் பாலரங்காாஜஅவர்கள் வீட்டிற்கு வந்து அவளை தாங்கள் பார்த்த அறையில் எவருக்கும் தெரியாமல் இருக்கும்படியும் என் பாட்டருைக்கு அவ் விஷயம் தெரிந்தால் இயற்கையாகவே அத்தானவர்கள் பேரிலிருக் கும் விரோதம் இன்னும் ஆயிரம் பங்கு அதிகரிக்கும் என அஞ்சி செல்லத்தை அங்கு மறைத்திருக்கும்படி கேட்டுக் கொண்டோம் என் தாத்தா அவர்களுக்குத் தெரிந்தால் எப்படி யாவது தன்னை மறுபடியும் கொண்டுபோய் முன்னிலும் பயங்கா மான இடத்தில் அடைத்து விடுவாரென அஞ்சி அவளும் அங்கே யேயிருப்பதாக ஒத்துக்கொண்டாள். தான் பங்கோபஸ்தான இடத்தில் சேர்த்தகாக அறிந்ததும் அவள் மூர்ச்சித்து விழுத்து விட்டாள். சில நாட்கள் வரையில் அவளுக்கு பிரக்ஞை வாாததால் பீச்சங்குழல் மூலமாய் அவள் தொண்டைக் குள் ஆகாரம் செலுத்தி வந்தோம் அவள் பிரக்ஞை தெளிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/306&oldid=633181" இலிருந்து மீள்விக்கப்பட்டது