பக்கம்:ஜெயரங்கன்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் oz.

மாவது உளதா? தாங்கள் இவ்விஷயத்தைப்பற்றி முன்கேட்டபோதே நான் திட்டமாய் பதில் கொடுத்திருக்கிறேன். வண்டி புறப்படும் நோம் சமீபிக்கிறது. இதுவரையில் தங்களிடம் கான் எவ்வித உப காரமும் பெற்றதாக எனக்கு ஞாபகமில்லை. இப்போது ஒர் உதவி கேட்கப்போகிறேன். அதைக்கொடுப்பீர்களா? மாட்டிர்களா?

டேப்டி மாஜிஸ்டிரேட்-காங்கள் கேட்கும் உதவி இப் போதே கொடுத்து விட்டேனெனத் திட்டமாய் கம்பலாம். .

கோவிந்தன்:-தசரத சக்ரவர்த்தி கைகேயிக்கு வசம் கொடுத்து விட்டு அதை நிறைவேற்றினதில் அவர் தன் பிான னேயே இழக்கும்படி நேரிட்டது. ஆகையால் தான் கேட்கப்போவது இன்னதென்றறியு முன்னரே வாக்குக் கொடுத்து விட்டீர்களே ! பின்னல் இதிலிருந்து என்னென்ன சங்கடங்கள் ஏற்படுமோ?

டெட்டி மாஜிஸ்டிரேட்-தங்களு டைய யோக்பகாம்சங்களை கன்குணர்ந்த நான் என் பயப்பட வேண்டும். தாங்களும் என்னைப் போல் திடமான மனசாக யுள்ளவர்களாகையால் தாங்கள் கியாய விரோதமாய் எதையும் செய்யும்படி கேட்கமாட்டீர்களென்று எனக் குத் தெரியும் ; ஆகையால் கான் பயப்படத் தேவையில்லை.

கோவிந்தன்-கிரமம் அக்கிாமம், கியாயம் அணியாயம் என்ப வைகளெல்லாம் சின்னஞ் சிறு பதங்கள்தான். அவரவர்கள் மனப் பான்மைக் கேற்றவாறு கிரமம் ஆக்கிரமமாகவும், அக்கிரமம் கிரம மாகவும் தோற்றலாம். கிருஷ்டாத்தாமாக சக்கராஜ கிருவி: ாாஜபட்டணத்தில் கலகம் நடந்ததாகச் சொல்லும் காளில் கிருசெல் வேலி சப்மாஜிஸ்டிாேட் கோர்ட்டில் மத்யானம் ஒரு பணி வரையும் சாக சொல்லிக் கொண்டிருந்ததாகவும் மீண்டும் மூன்று மணி முதல் ஐந்துமணி வரையில் டிை கோர்ட்டிலேயே சாக சொன்ன தாகவும் சர்க்கார் ரிக்கார்டுகள் இருப்பதோடு, அவர்கள் வார்க்கை களில் சந்தேகம் வைக்க இடமில்லாத பல பெரிய வக்கீல்களும், கன வான்களும் சப் மாஜிஸ்டிாேட்டும் பிரமாண வாக்கு மூலங்கள் கொடுத்திருக்கிரு.ர்கள். இந்த சாக்தியத்தின் பேரில் எவாலாவது சக்கராஜ கிருவிர ராஜபட்டனத்தில் மதியானம் இாண்டு மணி சமயத்தில் கலகம் செய்தாரென்று சொல்ல முடியுமா? அகவr லும் ஹைக்கோர்ட்டில் அக்கண் யால் தாங்கள் தங்கள் மனதில் கக்கூடுமென்று நம்பும் விஷயங்களைத்

தா ங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/312&oldid=633188" இலிருந்து மீள்விக்கப்பட்டது