பக்கம்:ஜெயரங்கன்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 3 O9

யனுப்பினர். அங்கு அவசரமாய்ச் சென்ற காமாகதிராவ் தான் இடையில் பாலாங்கராஜூவின் விட்டில் செல்லத்தின் சத்தம் கேட்டதும் உள்ளே சென்று பார்த்து அவளிடம் அவமானப்பட்டு, அவளால் புறக்கணிக்கப்பட்ட பின், துப்பறியும் கோவித்தன் தன்ளே அவசரமாய் அனுப்பிய விஷயம் ஞாபகத்துவர உடனே ஒட்டமாய்ச் சென்றார். காமாகதிராவ் அங்கு போகுமுன் ஒட்டலியும் காடியும், அவரைப் பின்பற்றி வந்த கொளம்பு துப்பறிவோரும், அப்பால் காவல் தேவமாரும் சென்றுவிட்டதால் அவ்விஷயங்களெல்லாம் காமாகதிராவுக்குத் தெரியாது. தேவமார் கிரும்பி வந்து சந்தோஷ் மாய் உாத்த குரலில் தாங்கள் செய்த அபார காரியாகிகளைத் தெரி வித்ததிலிருந்துதான் மூவர் சிறையிடப்பட்டதும் ஒட்டலி காடி செளக்கியமாய் டிராம் சேர்த்த விஷயமும் அவர்கள் பேசிக்கொண்ட திலிருந்து தெரிய வந்தது. இன்னும் என்ன நடக்கிறதென்று பார்ப் போமா அல்லது ஒட்டலி கரடி தப்பி இடிப்போகும் விஷயம் கோவிந்தனிடம் தெரிவிப்பதா எனத் தனக்குள் ஆலோசித்துக் கொண்டு உடனே அவரிடம் சென்று தெரிவிப்பதே கலமென கினைத்துப் போக, காமாகதிராவைக் கோவித்தன் கோபித்து உனக் குச் சொன்ன வேலையை நீ கவனியாமல் மற்றவைகளைப் பற்றிய சிந்தனை உனக்கு வேண்டாம். ஒடிப்போ ஜல்தி யென்று சொல்லி அலுப்பிவிட்டார். அவர்போய் அங்கு மறைவாங்க் காவலிருந்தார்.

நிற்க, சுப்பாாஜ அதிகாலை ஐந்து மணிக்கு எழுத்து வந்த உடனே அவர்களிடம் ஒர் வேலைக்காான் ஒடி வந்து பத்து தினங்களுக்கு முன்னல் யாரிடமும் சொல்லாமல் மாயமாய் மறைந்து போன பெரிய எஜமானரின் சொந்த வேலைக்காாளுகிய சொள்ள மாடத்தேவன் அப்போது தான் எங்கிருந்தோ வந்ததாகச் சொன் ன்ை. அவர்கள் அவனைக் கூப்பிட்டு விசாரிக்க பெரிய எசமான் காணுமற்போனது முதல் தனது மனம் ஒரு கிலேயிலில்லாததால் தான் திருச்செந்தூர் சென்று கால்மண்டலம் சுப்பய்யா சன்னதியில் உபாசனம் இருந்து வந்ததாகவும், இராத்திரி தாங்கும்போது சுப் பய்யா பண்டார வேஷத்துடன் வந்து தன்னைத் தட்டி எழுப்பி சொள்ள மாடத்தேவாே! நீர் ஊருக்குப் போய்ச் சேரும்; உமது மனக்குறை தீர்ந்து விடும்” என்று சொன்னது போலிருந்ததென் அறும் ஆகையால் உடனே வீட்டிற்கு வந்து விட்டதாகவும் சொன் ன்ை. ஒவ்வொரு வேலைக்காாரும் அவனேச சுற்றிக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/314&oldid=633190" இலிருந்து மீள்விக்கப்பட்டது