பக்கம்:ஜெயரங்கன்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 O ஜெயாங்கன் ஏதேதோ கேட்க அவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதில் சொல்லிக் கொண்டு வந்தான். இந்த கூச்சலைக் கேட்ட ஜெயலகம் எழுத்து வந்து என்ன கூச்சலென்று கேட்க, அவர்கள் கடந்ததைக் சொல்ல ‘அந்த அரைப் பைத்தியக்காான் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருந்தால் உங்கள் வேலைகள் என்னவாவதர் எல்லோரும் அவரவர்கள் வேலைகளைச் செய்யப் பேங்கள்” என்று அதட்டினி உடன் அவரவர்கள் வேலைகளைப் பார்க்கச் சென்றர்கள். ஜெய லகதிமி சினக்க முகத்துடன் சொள்ள மாடத்தேவனைப் பார்த்துத் தன் பின் வரும்படி ஜாடை காட்டித் தன் அறைக்குள் சென்றாள். சொள்ள மாடத்தேவன் பின்னலேயே சென்றன். அவள் அப் போது கடுகடுத்துக் கொண்டு உன் வேலையை விட்டு விட்டு இங்கே என் வங்காய்; உன்னைப் போகும்படி யார் அனுமதிகொடுத்தார்கள்? என்று கேட்டாள். சொள்ளமாடத்தேவன் அவள் காதுக்குமட்டும் கேட்கும்படி ஏதோ இரகசியமாய்ச் சொல்லவே, அவள் அதிக ஆச்சரியப்பட்டு அவன் முகத்தை உற்று நோக்கிப் பார்த்து விட்டுப் புன் சிரிப்புச் சிரித்தாள். உடனே சொள்ளமாடத்தேவன் தனது வேலைகளைக் கவனிக்கப் போய்விட ஜெயலகதிமி ஸ்னனம் செய்து பூஜை முடித்துக் காலை ஆகாரம் அருங்கிவிட்டுப் பாலாங்காாஜக இல்லம் சென்றாள்.

காந்திமதியா பிளளயை திருநெல்வேலி சப்ஜெயிலிலிருந்து விடுதலை செய்த உடனே அவ்விஷயம் தந்தி மூலமாய் சாமி ரெட்டி யாருக்கு அவரால் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவர் தெரிவித்த தோடு காந்திமதியா பிள்ளை என்ன செய்கிறார்? எங்கு செல்கிமு ரென்று கவனித்து கூடவே வருவதாகவும் அத்தந்தியில் கண்டிருச் தது. இவ்விஷயத்தைப் பற்றி பேசுவதற்காகவே சாமி ரெட்டிய திருவிராஜபட்டணம் கொண்டப்ப ரெட்டியாரிடம் வந்திருந்தர அப்போது தான் ஒட்டலி காடி வந்ததும், மற்ற விஷயங்கள் : தேறியதும். அதிகாலை வண்டியில் காத்திமதியா பிள்ளை திருத்ெ வேலியை விட்டு புறப்பட்டு 10 மணிக்குத் திருவீர்ாாஜபட்டன. வந்து சேர்ந்தார். அவரைப் பின் பற்றி அவர் கிழல் போல் சா ரெட்டியின் ஆள் கூடவே வந்து காந்திமதியா பிள்ளை கிருவி பட்டணம் சேர்ந்த விவரம் தெரிவித்தார். அப்போது போ! கொட்டடியில் அடைத்திருக்கும் ஒட்டலி காடி எழுதியத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/315&oldid=633191" இலிருந்து மீள்விக்கப்பட்டது