பக்கம்:ஜெயரங்கன்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ திர்பாராத சம்பவங்கள் 311

கடிதம் ஒன்று சாமி ரெட்டியாரிடம் ஒருவரால் கொண்டு வந்த கொடுக்கப்பட்டது. சாமி ரெட்டியார் அதைப் பிரித்துப் பார்க்க அதில் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது.

கடி தம் ம-ா-ாரீ சாமி ரெட்டியாரவர்களுக்கு,

திருவீரராஜபட்டணம்.

Lff; - - -

இன்று ஜாமம் மூன்று மணிக்கு காங்கள் டிராம் வண்டியில் எறப்போகும் போது எங்களுடன் வண்டியேற வந்திருந்தவர்களென் று நாங்கள் கருதிய இருவர் எங்கள் இருவருக்கும் சட்டென்று கை விலங்குகள் மாட்டினர்கள். அதே சமயத்தில் எங்களிருவரையும் இரண்டு பேர்கள் பின்னலிருந்து சேர்த்துக் கட்டிக் கொண்டனர். விலங்குகள் மாட்டிய இருவர் எங்களுடைய ஜோப்புகளிலிருந்த கைத் துப்பாக்கிகளையும், கத்திகளையும் எடுத்துக் கொண்டனர். நல்ல வேளை, யாய் உள் ஜோப்பியில் வைத்திருந்த கோட்டுகளை எடுக்கவில்லை. மேற் சொன்ன விஷயங்களெல்லாம் கண் மூடி முழிப்பதற்குள் கடந்தேறி விட்டதாலும், ஜனங்கள் டிராம் எறும் சக்தடியில் அவரவர்கள் தங் கள் தங்கள் காரியாதிகளைக் கவனித்ததாலும் நாங்கள் கைதியாக்கப் பட்டதை எவரும் கவனிக்கவில்லை. எங்களைப் பிடித்தவர்களைத் தள்ளி விட்டு ஓட முடியுமா எனப் பார்த்தோம். துப்பாக்கிகள் சகி தம் 8 போலீசார் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டதும் மூச்சுவிடாமல் போலீஸ் ஸ்டேஷனிற்கு கூடவே சென்றாேம். இக்கடிதம் இரகசிய மாய்த் தங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்காக எங்களுக்குக் காவலிருக்கும் போலீசாருக்கு ரூபாய் இருநூறு கொடுத்து அனுப்பி பிருக்கிருேம். பெருந்தொகை கோடுப்பதாகில் எங்களைத் தப்ப விட்டு விடுவார்கள் போல் தெரிகிறது. இன்று மாலைக்குள் கடந்தால் தான் முடிக்கலாமென்றும் அப்பால் திருநெல்வேலியிலிருந்து டேப்டிமாஜிஸ், டிரேட்டு வருவதாகவும் அவர் வந்தி விட்டால் எதுவும் செய்ய சாத்ய ப்படாதென்றும் தெரிகிறது. ஜெயிலுக்குப் போவதாகில் நாங்கள் இரு மட்டும் போகமாட்டோ மென்றம் குறைந்தது ஐந்து போலது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/316&oldid=633192" இலிருந்து மீள்விக்கப்பட்டது