பக்கம்:ஜெயரங்கன்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 ஜெயரங்கன்

ாாவ்தானே காரணகர்த்தா! ஏன்? அவனே எப்படியாவது அதிகாரி களிடத்தில் அவமான மடையும்படி செய்ய வேண்டுமென எண்ணி தானே முதலில் 137 சவான்களை (பவுன்களை) சுடலையின் கீழ் புதைத்துவைத்து மொட்டைக் கடிதங்கள் எழுதிகுேம். அது வரையில் எவ்வித கெடுதல் காரியாதிகளும் செய்தறியாத நான், எங்கள் எஜமானரின் குடும்பத்தின் எதிரிகளாகிய உங்களுடன் சேர் ந்து பேசியதில் இவ்வாறு செய்யலாம் அவ்வாறு செய்வோம், பின் குல் சமபாகமாய்ப் போட்டுக் கொள்வோம், இப்போது 187 பவுன் கள் வாங்க பொய்க் கணக்கு எழுதி எஜமானின் ரூபாய்கள் எடு த்து வந்தால் ஜல்கியாய் ஈடுசெய்யலாமென்று சொன்னி ர்கள். அப் பால் குதிசைப் பக்தயத்தில் கட்டினல் பெருத்துகைகள் பெறக்கூடு மென்று மேன்மேலும் பொய்க் கணக்குகள் எழுதச்சொல்லி ரூபாய் பத்தாயிரத்துக்கு மேல் மோசம் செய்யும்படி செய்து விட்டீர் கள்; இதற்கிடையில் மாதவராஜா வீட்டில் கொள்ளையடித்தால் பர்த் கிசெய்து விடலாமென்று சொல்லி ஒட்டலி காடியை அழைத்து வந்து கிருடச் செய்து அக்க கைகளை விற்று கணக்குகளை ஈடு செய்வதற்கு முன்னல் பெரிய எஜமானர் திருட்டுக் கணிக்குகளைக் கண்டு பிடித்து விட்டாரே என்ன செய்வதென்று கேட்க, ஒரு மருங் தைக் கொடுத்து அவர் சாப்பிடும் பாலில் போட்டு விட்டால் மயக்க மடைந்த விழுந்து விடுவாரென்றும் அப்போது அவர் கழுத்தை இறுக்கிக் கொன்று விட்டால் ஒன் றும் வெளிக்கு வாாதென்றும் சொல்லி புத்தி புகட்டினர்கள். கான் அவ்வாறு செய்ததோடு, ஒரு பாவமுமறியாத ஜெயம்மாள் பேரில் சந்தேகங்கள் உண்டாகும் வண்ணம் ஒயிலில் கையெழுத்துப் போடும் இடத்தில் கையெழுத் துப் போடப் போகும்போது பேணுவை இழுத்து விட்ட மாதிரி இழுத்ததோடு, அவள் கலியாணம் செய்ய விரும்பும் பாலாங்காதுபேரில் சந்தேக முண்டாகும்படி அவரது கட்டாரியால் குத்தவும் செய்தீர்கள். அக்கட்டாரியால் குத்தும்போது அவர் இறந்துபோய். விட்டதால் இாத்தம் ஒழுகாமற். போனதோடு குத்தப்பட்ட இட மும் தெரியாமற் போய் விட்டதாலும் பாலங்காாஜா பேசி, விட்டு சென்ற பின் மூவராவது பேசியதாக ருஜ-வாகி விட்டதாலும் கட் டாரியையே மை றக்கும்படி சொன்னீர்கள். பல தலைமுறைகளாய் சம்பாதித்த சல்ல பேரும்போய் திருடனும், பொய்யனும், கொல்க் காாலும், எல்லாவற்றிற்கும் மேல் எஜமானத் துரோகியுமாக என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/321&oldid=633198" இலிருந்து மீள்விக்கப்பட்டது