பக்கம்:ஜெயரங்கன்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 ஜெயரங்கன்

துப்பறிவோர் மூவரையும் நீங்கள் சிறையிட்ட பின்பும் அவர்களைக் கைதியாக்கியவர்கள் யார்? என்ன குற்றத்தின் பேரில் கைதி செய்தி ருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. மேலும் என் பெரிய எஜ மானர் நீங்கலாக வேறு எவருக்கும் தெரியாத இரகசிய அறையில் புதைத்து வைத்த நகைகளையும் கட்டாரியையும் சரி பார்க்கும் போது அந்த அந்தகாமான அறையில் பேய்க் கூச்சலிட்டு என் கழுத்தையும் இறுக்கி பிரக்ஞை தவறும்படி செய்தது யார்? மனி தனு? பேயா பேயாகில் என்ன என் படுக்கையில் எவ்வாறு கொண்டு வந்து போட்டது! நமது கைகள் ரூபாய்கள் இருக்கின்ற னவோ அல்லது என் கழுத்தைப் பிடித்தி இறுக்கிக் கொல்ல முயன்றது எடுத்துச் சென்றதோ யாாறிவார்கள். இனி உயிர் வைத்திருப்பதில் எவ்வித உபகாரமுமில்லை. நீங்கள் அந்த ஐக்து பேர்ை எம் பலியிடலாமென்று கினைக்கிறீர்கள்; எனக்கு என் கழுத் தைப் பிடித்து இறுக்கியதே கம்மை பலியிட்டு விடுமென நான் பயப்படுகிறேன்.

சாமி ரெட்டி-சீ. சி. பேசி திரு இன்னும் சற்று கோம் உன் அதிகப் பிரசங்கத்தைக் கேட்டால் காங்களும் கோழைகளாய் விடு வோம் போலிருக்கிறது. இப்பயக் கொள்ளிக் கனத்தை விட்டு நாம் உத்தேசித்த காரியத்தை செய்து முடிப்போம்.

என்று சொல்லி பின் பக்கத்தில் காவலிருக்கும் தேவமாரைக் கூப்பிட்டு, தான் வெளியே போகப் போவதாகவும் அங்கு வேவு பார்த்து நிற்கும் காமாகதிராவ் தன்னைப் பின் பற்றி வருவானென் அறும் அவனுக்குக் தெரியாமல் வத்து ஆலமரத்தடியில் அவனைச் சுருக்குப் போட்டு சேக்தி கொளம்பு துப்பறிவோருடன் சேர்த்து விட்டு ஜல்கியாய் வரும்படியும் எல்லாவற்றையும் விட முக்கியமான வேலை அன்று செய்து முடிக்க வேண்டியிருக்கிற தென்றும் சொல் லிச் சென்றார், அவர்கள் எதிர்பார்த்தபடி காமாகிாவ் பின் தொடர்ந்து சென்றதில் ஆலமரத்தடியில் சென்றதும் சுருக்குப் போட்டிழுத்துக் கைதி செய்யப்பட்டு பூமிக்குக் குள்ளிருக் கும் மாட் டுத் தொழுவத்தில் கொண்டு போய் கொளும்பு அப்பறிவோருடன் சேர்க்கப்பட்டார். -

முந்திய காள் தீர்மானித்தபடி டெப்டி மாஜிஸ்டிரேட் தனது வேலைகளை முடித்துக் கொண்டு இருட்டுக்கு முன்னுல் திருவிராஜ பட்டணம் செல்ல உத்தேசித்தார். வியாஜ்யம் முடியுக் கருவாயிலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/323&oldid=633200" இலிருந்து மீள்விக்கப்பட்டது