பக்கம்:ஜெயரங்கன்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 319

ருந்ததாலும் ஜல்தியாய் முடித்து விட்டு மூன்று மணிக்காவது புறப் படுவதென உத்தேசித்தார். ஆனல் இருதர வக்கீல்களும் போட்டி போட்டுக் கொண்டு நோக்கை விணுக்கியதில் கேஸ் மாலை ஆறு மணி வரையில் இழுத்த விட்டது. கடைசி செயில் சென்று விட்ட தால் மோட்டாரில் திருச்செந்தூர் வரை வந்தார். டிராமும் சென்று விட்டதால் ஒரு மாட்டு வண்டி (வில் வண்டி) வைத்துக்கொண்டு திரு விராஜபட்டணம் புறப்பட்டார். அவர் வண்டிக்கு முன் மூன்று பாா வண்டிகள் புறபபட்டன. அவ்வண்டிகள் கூட போவதால் எவ் வித அவசரமுமில்லையென எண்ணி டெப்டி மாஜிஸ்டிர்ேட் கூடப் புறப்பட்டார். கிருவீரராஜபட்டணத்திற்கு ஒரு மைல் துராத்தில் வரும்போது முன் போகும் வண்டிகள் வழக்கமாய்ப் போகும் வழியை விட்டு வேறு பாதை சென்றன. டெப்டி மாஜிஸ்டிரேட் ஏன் வேறு வழி செல்கிறார்களென்று கேட்கச் சொல்ல. அங்கு மத் தியில் உள்ளம் ஏற்பட்டு விட்டதாகவும் ஆகையால் இப்போது போகும் வழிதான் சரியான வழி யென்றும் சொன்னர்கள். தன் வண்டி பின்னுல்தானே போகிறதென்று சரியென ஒப்புக்கொண்டார். சற்று துராம் போனவுடன் முன் வண்டிகள் சென்ற பின் கண்ணிரி லிருந்து வெள்ளையாய் மாடுகளுக்கு முன் தெரியவே மாடுகள் பய ந்து ஒரு பக்கம் இழுத்தன. அப்போது தண்ணீருககுள்ளிருந்து யாரோ தார் குச்சியால் மாடுகளைக் குத்துவதைப்போல் தோன்றி ற்று, மாடுகள் மாறி இழுக்கவே, வண்டி பள்ளத்தில் இறங்கி மாடு களும் வண்டியும் மிகத்துவிட்டது. அப்போது முன்னல் போன வண்டிக்காார் சட்டென்று வண்டியிலிருந்து குதித்து டெப்டி மாஜிஸ்டிரேட்டவர்களை அந்த அபாயமான கிலேயிலிருந்து தூக்கிப் பிடிப்பதுபோல் பிடிக்கும்போது அவர் கைகளைப் பலமாய் ஒருவன் பிடித்துக் கொள்ள மற்றாெருவன் அவர் ஜோப்பிலிருக்க கைத் துப் பாக்கியை எடுத்தக் கொள்ள அவர் காலையும் கையையும் கட்டி வாயில் துணியடைத்து வண்டியில் போட்டுக் கொண்டு போனார்கள். டெப்டி மாஜிஸ்டிரேட்டை ஏற்றிக்கொண்டு வந்த வண்டி சுமார் இா ண்டு பர்லாங்கு தூரம் வந்ததும் வண்டியை கிறுத்தி அங்கு தியா ாாய்க் கொண்டு வந்து வைத்திருந்த பென்ச்சியில் டெப்டி மாஜிஸ் டிரேட்டை கால்வர் சேர்ந்து தாக்கிப் படுக்க வைத்து அப்பென்ச் சியை நான்கு பக்கங்களில் கால்வர் பிடித்துத் தூக்கி குறுக்குப் ாதையாய்ச் சென்று பாட்டையிலிருந்து சுமார் ஒரு பர்லாங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/324&oldid=633201" இலிருந்து மீள்விக்கப்பட்டது