பக்கம்:ஜெயரங்கன்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 ஜெயரங்கன்

என்றார். அவர்கள் என்ன செய்யப் போகிறார்களென்று கலெக்டர் துளையவர்கள் கவனிக்கு முன் பின்னலிருந்து கயிற்றின் ஒரு முனையைப் பிடித்துக் கொண்டு, அவர் காலைக் கயிறு பின்னிக் கொண்டு தன் கைக்கு வரும்படி சழற்றி யெறிந்து கயிற்றின் இன் ஞெரு முனை தன் கைக்கு வந்ததும் சட்டென்று இரண்டு முனை களையும் கோர்த்து இழுத்து விட்டான். கலெக்டர் மணலில் சாய்க் தார். உடனே இருவர் அவரை மணலுடன் சேர்த்து அமுக்கிக் கொள்ள இன்னுமிருவர் அவர் கைகளையும் கால்களையும் கட்டி பனே மரத்தில் சேர்த்துக் கட்டி விட்டனர். * * ,

சாமி ரெட்டி-பிள்ளை அவர்களே! இப்போது இந்த ஆறு யே ருடைய குற்றங்களை விசாரணை செய்து அவரவர்களுக்கேற்றதன் டனை விதிப்பதற்காக நாம் இங்கு கூடியிருக்கிருேம். முதலில் ஜில் லா மாஜிஸ்டிரேட்டையும், அப்பால் டெப்டி மாஜிஸ்டிாேட்டவர் களையும், அதற்குப் பின் போலீஸ் இன்ஸ்பெக்டரையும், பின் அந்த அயல் காட்டு மூன்று தப்பறியும்காய்களையும் விசாரித்துத் தண்டிப் போமா அல்லது கீழிருந்து விசாரிப்போமா?

என்று கேட்டார். அப்போது டெப்டி மாஜிஸ்டிரேக்-தர்ச் கார் உத்யோகஸ்தர்களை கியாய விரோதமாயும் இவ்வாறு அக்கிரீம் மாயும் கட்டி வைத்துக் கொண்டு ஏதேதோ உளறுகிறீர்கள். இச்சம யத்தில் நீங்கள் சர்வாதிகாரிகளெனவும், உங்களைக் கேட்போர் யாரு மில்லையெனவும் கினைத்து மனம்போன போக்கின்படி பேசி கடந்த போதிலும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின்கை அதிக நீள முடை பதென்றும், எப்படியாவது இப்பேர்ப்பட்ட அக்கிாமங்களுக்காக நீங்கள் குடும்பத்தோடு காசமாகும்படி நேரிடுமென்றும், ஏன் உங் கள் ஊரே ஒருக்கால் கிர்மூலப்படுத்தப்படுமென்றும் ஞாபகமிருக் கட்டும். முன் கிருசெல்வேலிக் தாலூகா கொலவணிக்கபுரம் கிராம த்தில் உங்களைப் போல் சிலர் செய்த இப்ப்ேர்ப்பட்ட அக்கிரமங் களுக்காக கலெக்டர் லெவஞ்சி துரையவர்கள் அக்கிராமத்தையே குண்டு போட்டு சுட்டுப் பாத்திய விஷயம் நீங்கள் கேள்விப்பட்டிருக் கிறீர்கள். இந்த சமயம் உங்கள் கையிலேயே சகல அதிகாரங்களு மிருப்பதாகவும் ஆகையால் நீங்களே சம்ஹார கர்த்தரென்றும் மதி மயங்கி மனப்பால் குடித்து மாண்டு மடியாதீர்கள். என் எசசரிப் பைக் கேட்டதும் உங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கவேண்டு மென்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன்’ என்று சொன்னர். அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/327&oldid=633204" இலிருந்து மீள்விக்கப்பட்டது