பக்கம்:ஜெயரங்கன்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 ஜெயரங்கன்

அதனிடத்தில் சூசுமத்தால் தள்ளப்பட்டது. டெப்டி மாஜிஸ்டி ாேட்டவர்கள் விஷயத்தில் எல்லா தலைமைக்காாத் தேவமாருக்கும் அபிமான முண்டாதலால் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி --2Y 3) 5? கள் மீண்டும் அவ்வழியாகவே எவர்க்கும் தெரியாமல் கொண்டு போய் விடப்பட்டன, ஆகையால் இத்தியாவில் இக்க பிசி ட்டிஷ் அரசாங்கம் இன்னும் பல நூறு வருஷங்கள் ஆண்டாலும் கண்டுபிடிக்க முடியாத பல விஷயங்கள் இருந்துகொண்டுதானிரு க்கும். வெள்ளைக்காார் கையில் இக்கக் கருப்பு மருந்து ஒன்று அகப்பட்டிராவிட்டால் இந்தத்திருநெல்வேலி இராமநாதபுரம்ஜில்லா க்களை அவர்களால் மூணே முக்கால் காளிகை ஆளமுடியுமா? கெத்தி க்குச் சரியாய் தடியெடுத்துக் கொண்டு தேவமார் புறப்பட்டால் கறுப்பு மருங்கொன்றில்லாவிட்டால் ஆயிரக்கணக்கான ஐரோப்பிய விார்களைக் கால்மாடு கலைமாடாய்ச் சாய்த்து விடக்கூடிய சாமர்க் கிய மில்லையா? கறுப்பு மறுந்து வரும் வரையில் பாஞ்சாலங் குறி ச்சி கட்டப் பொம்மன் ஊமைத்துரை அவர்களிடம் இந்த வெள்ளை யர் ஜெபம் சாய்ந்ததா? அதெல்லாம் இப்போது பேசுவதில் என்ன உபகாாம். நீர் குற்றவாளியா அல்லவா? சொல்லும்.

என்று கேட்டார். அவர் வாயைத் திறக்கவில்லை. புன்னகை தவழ்ந்த முகத்துடன் கின்றார் கிஞ்சிற்றேனும் பீதியடையவேயி ல்லை. தலைக்கு மிஞ்சின ஆக்கிகனயில்லையெனக் கருதுபவர்களுக்குப் பயமேது இன்னெருமுறை கேட்கிறேன் நீர் குற்றவாளியா அல்ல வா’ என்றர். அப்போதும் பதில் சொல்லவில்லை. சாமி ரெட்டி பும் கொண்டப்ப ரெட்டியும் அவ்வாறே கேட்டும் பார்த்தார்கள். அப்போதும் வாய்திறக்கிவில்லை. உடனே அம்மூவரும் கலக்காலோ, சித்த ஐக்கோர்ட்டு நீதிபதிகளின் தீர்ப்பைக்கொண்டே இவரைக் குற்றவாளி யெனத் தீர்மானித்து விடலாம். வேறு சாகதி - தேவையா? யென காத்திமதியா பிள்ளை கேட்டார். அவர்கள் வேண் டாமென்ற சொல்லி அவருடைய தைரியத்தை உத்தேசித்து அல் ாைமத்தியில் கிறுக் அவர் கைதுப்பாக்கியாலேயே, தப்ப சுட்டு அனுபோக முடைய வெள்ாேயத்தேவர் சுட்டுக் கொல்வ னத் தீர்ப்பளித்தனர். அவ்வாறே மத்தியிலுள்ள பனைமரத்தில் கொண்டுவந்து ஜில்லா மாஜிஸ்டிரேட்டைக் கட்டிவிட்டு 100, தாத்திலிருந்து வெள்ளையக் கேவரைத் தான் மூன்ற’,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/329&oldid=633206" இலிருந்து மீள்விக்கப்பட்டது