பக்கம்:ஜெயரங்கன்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 325

சொல்லி வாய் மூடு முன்னும் எங்கிருந்தோ துப்பாக்கிகள் சட்ட சத்தம் கேட்டது. சத்தம் கேட்டதோ இல்லையே வெள்னேயச் தேவருடைய துப்பாக்கிப் பிடித்திருக்க கையில் மூன்று குண்டுகள் பாய்ந்த உடனே கை சோர்வுற்று, விழுந்ததால் அக்கையில் பிடிக்கி ருந்த கைத்துப்பக்கியும் சோர்வுற்றுக் கீழே விழுக்தது. அவ்வளவு அபாய காமான சமையத்தில் குறிதவருமல் சுட்டவர்கள் யா ரென்று அங்கிருந்த எல்லோரும் சுற்றமுற்றிலும் பார்க்க மண்ல் மே ட்டிலிருந்து கைகளில் துப்பாக்கிகளுடன் சுத்தராஜூவும் செல்வ மும் அவர்களிருக்கும் இடத்தை நோக்கிவாக் கண்டனர். அச்சம் யத்தில் அங்கு அவர்கள் எப்படி வந்தார்களென்று வாசகர்கள் ஆச் சரியப்படக்கூடும். கோவித்தன், ஒட்டலி சாடியுடன் புறப்பட்ட மறுநாள் மாலே பத்திரிகையை வாசித்தவுடனே கான் சக்தாாாஜா வும் செல்வமும் அங்கிருந்து புறப்பட்டார்க ளாதலாலும், இன்க் அத்தியாயத்திற் சொன்ன எதிர்பாராத பல சம்பவங்களும் ஒரு இரவு ஒரு பகலுக்குள்ளாகவே கடத்திருத்ததாலும், மத இாவே அவர்கள் புறப்பட்டதாக சாம் சொல்ல விருப்பதாலும் அவர்கள் ாேக திருவிராஜ பட்டணத்திற்கு ஆகாய விமானத்தின் மூல மாய் வந்து கொண்டிருக்கும்போது வழக்கத்திற்கு விரோதமாய், அப்பள்ளத்தாக்கில் காந்த விளக்குகளின் வெளிச்சம் தென்படவே தமது துரதிருஷ்டிக் கண்ணுடியால் அங்கு என்ன நடக்கிறதென்று கவனித்துப் பார்க்கும்போது தான், ஜில்லா மாஜிஸ்டிாேட்டைக் கட்டும் பிரயத்தனம் கடந்து கொண்டிருக்கது. உடனே ஒத்தாசை க்குப் போகாவிடில் ஜில்லா மாஜிஸ்டிாேட்டுக்கு அபாயம் விளைவு மென அறிந்து ஜல்தியாய் விமானத்தைக் கீழிறக்கி செல்வத்திடம் விஷயங்களறிவித்து அக்க ஆபத்தான வேளையில் வங்கு சேர்க்கக்

நிற்க காந்திமதியா பிள்ளை, சுந்தராஜுவையும் செல்வத்தை யும் பார்த்தவுடனே தனது ஆசனத்திலிருந்த எழுத்து விட்டார். அவ்வாறே சாமி ரெட்டியாரும், கொண்டப்பசெட்டிவரும் எழுச் திருந்தனர். சுந்தாாஜ செல்வத்தை ஒரு காற்காலியில் உட்கர ரும்படி சொல்லி கானும் ஒரு காற்காலியில் உட்கர்க்க கெர் அங்கு கட்டப்பட்டிருக்கவர்களை யெல்லாம் அவிழ்த்து : சொன்னுர்

கா களைச்

  • o
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/330&oldid=633208" இலிருந்து மீள்விக்கப்பட்டது